O Cloud! Have You Also Placed Your Affection on Madhusūdana?
மேகமே! நீயும் மதுசூதனனிடம் பாசம் வைத்தாயா?
2905 ஊழிதோறூழி உலகுக்குநீர்கொண்டு *
தோழியரும்யாமும்போல் நீராய்நெகிழ்கின்ற *
வாழியவானமே! நீயும்மதுசூதன் *
பாழிமையில்பட்டு அவன்கண் பாசத்தால்நைவாயே?
Your browser does not support the audio element.
audio