TVM 8.3.4

In this World Full of Darkness, How Will I See the Dark-hued Lord?

இருள்மிக்க உலகில் கார்வண்ணனை எப்படிக் காண்பேன்?

3588 ஞாலம்போனகம்பற்றி ஓர்முற்றாவுருவாகி *

ஆலம்பேரிலை அன்னவசஞ்செய்யும்அம்மானே! *

காலம்பேர்வது ஓர்காரிருள்ஊழியொத்துளதால் * உன்

கோலங்காரேழில் காணலுற்றுஆழுங்கொடியேற்கே.

Text size