O Deities! What Shall I, a Sinner, Do?
தெய்வங்காள்! தீவினையேன் என் செய்கேன்?
3272 காப்பாரார் இவ்விடத்து? கங்கிருளின்நுண்துளியாய் *
சேட்பாலதூழியாய்ச் செல்கின்றகங்குல்வாய் *
தூப்பாலவெண்சங்கு சக்கரத்தன்தோன்றானால் *
தீப்பாலவல்வினையேன் தெய்வங்காள்! என்செய்கேனோ?
Your browser does not support the audio element.
audio