TVM 10.4.8

O Heart! Do Not Forget the Twin Feet of Kaṇṇaṉ.

நெஞ்சே! கண்ணன் கழலிணை மறவாதே

3823 ஆழியான் ஆழியமரர்க்குமப்பாலான் *

ஊழியானூழிபடைத்தான் நிரைமேய்த்தான் *

பாழியந்தோளால் வரையெடுத்தான்பாதங்கள் *

வாழிஎன்நெஞ்சே! மறவாதுவாழ்கண்டாய்.

Text size