Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அங்கு ஆப்புண்டு
அவர்கள் கட்டி வைத்திருந்ததனால் —
PAT 2.10.5
அங்கு ஆப்புண்டும்
அங்கு அவ்வுடம்பில் கட்டுப்பட்டும் —
TVT 95
ஆப்பு அவிழ்ந்தும்
பிறகு பந்தத்திலிருந்து விடுபட்டும் —
TVT 95
ஆப்பு அவிழ்ந்தொழியும்
கருமங்களின் பந்தமும் விடுபடும் —
MLT 75
ஆக்கை ஆப்புண்டு
மேல் ஆசையினால் —
NAT 11.7
ஆப்பு
சரீரம் —
NMT 93
உரலினிடை ஆப்புண்ட
உரலோடு கட்டுப்பட்டவனும் —
PT 7.3.5
உண்டு ஆப்புண்ட
உண்டு கட்டுப்பட்ட —
PT 8.2.5
ஆப்புண்டாலும்
கட்டப்பட்டாலும் —
PTA 18
ஆப்புண்டி
தாம்பால் கட்டப் பட்டு —
PT 10.6.1
,
PT 10.6.2
,
PT 10.6.3
,
PT 10.6.4
,
PT 10.6.5
,
PT 10.6.6
,
PT 10.6.7
,
PT 10.6.8
,
PT 10.6.9
ஆப்புண்டிருந்த
கட்டுண்டிருந்த கண்ணனின் —
PT 10.6.10
ஆப்புண்டு விம்மி
கட்டுண்டு விம்மி —
PT 6.7.4
ஆப்புண்டு இருந்து
கட்டுண்டு இருந்து —
PT 7.7.6
ஆப்புண்டு பாடு
கட்டுப்பட்டு —
PTA 18
ஆப்பும் உண்டான்
கட்டுப்படவும் பெற்றான் —
NAT 12.8
Hierarchy +
Divya Desam +