Chapter 4

Sadācārya Anuvartana Kramam

ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்
Bāshyam
Translation

verse 309

309. தன்னை மாறாடி நினைக்கையாவது தன்னை ஆசார்யனென்று நினைக்கை; சிஷ்யனை மாறாடி நினைக்கையாவது தனக்கு சிஷ்யனென்று நினைக்கை. பலத்தை மாறாடி நினைக்கையாவது த்ருஷ்ட ப்ரயோஜனத்தையும், சிஷ்யனுடைய உஜ்ஜீவனத்தையும் பகவத் கைங்கர்யத்தையும் ஸஹ சிஷ்யனுடைய உஜ்ஜீவனத்தையும் பகவத் கைங்கர்யத்தையும் ஸஹவாஸத்தையும் பலமாக நினைக்கை.

verse 348

348. அவனுடைய ரக்ஷகத்வ க்ரமம் ப்ரபந்ந பரித்ராணதிக்லே சொன்னோம்.

குருபரிபவமாவது கேட்டவர்த்த்தின்படி யனுஷ்ட்டியா தொழிகையும் அநதிகாரிகளுக்கு உபதேசிக்கையும்; மந்த்ர பரிபவமாவது அர்த்தத்தில் விஸ்ம்ருதியும் விபரீதார்த்த ப்ரதிபத்தியும்; தேவதாபரிபவமாவது கரண த்ரயத்தையும் அப்ராப்த விஷயங்களிலே ப்ரவணமாக்குகையும், தத்விஷயத்தில் ப்ரவணமாக்கா தொழிகையும்.

Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo