336. ஆசார்யன் ஆத்மரக்ஷணம் பண்ணுமிடத்தி லஹங்காரம் விரோதி; சிஷ்யன் தேஹரக்ஷணம் பண்ணுமிடத்தில் மமகாரம் விரோதி.