verse 321

321. சிஷ்யனென்பது ஸாத்யாந்தர நிவ்ருத்தியும் பலஸாதந சுச்ருஷையும், ஆர்த்தியும் ஆதரமும் அநஸூயையும் உடையவனை.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo