Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
Thāyap Padhigazh: In all the greatly distinguished, ancient abodes.
Māyaththināl: With attachment, with desires. As stated in the dictionary, "Māyā vayunam jñānam" (Māyā is synonymous with knowledge, desire, etc.).
Manni vīṟṟirundhān: He mercifully remained
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-6-9-
தாயப்பதிகள் தலைச் சிறந்து எங்கும் எங்கும்மாயத்தினால் மன்னி வீற்று இருந்தான் உறைதேசத்தமரர் திருக்கடித் தானத்துள்ஆயர்க்கதிபதி அற்புதன் தானே–8-6-9-
எல்லாம் அவனுக்குத் தாயப் பத்திகள் அன்றோ என்னில் -அது அப்படியே யாகிலும்திருக் கடித்தானம் என்றால் அவன் திரு உள்ளம் விழுந்து கிடக்கும் படி ஆச்சர்யம் என்கிறார் –
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –8-6-9-
கீழ்ச்