Chapter 9

Detesting worldly pleasures, Āzhvār pleads the Lord for liberation - (நண்ணாதார் முறுவலிப்ப)

உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்
Āzhvār vehemently refuses all that’s associated with him saying “I reject color (luster), heart, body, life force.” No matter how much he attempts to do away with the above, they do not leave him. Āzhvār realizes just like its prerequisite/integral to have His blessings to exist and thrive, the same holds good even in this scenario where one desires to let go. Once this realization dawns on Āzhvār, he cries out “empirānE! You do away with me!”
நிறம் வேண்டா நெஞ்சு வேண்டா உடல் வேண்டா உயிர் வேண்டா என்றெல்லாம் கூறி ஆத்மீயங்களைத் தள்ளிவிட நினைத்தார் ஆழ்வார். தள்ளினாலும் அவை சென்றுவிடா வாழ்வதற்கு அவனருளை எதிர்பார்ப்பதுபோல், வாழ்வை முடித்துக்கொள்வதற்கும் அவனருளையே எதிர்பார்த்திருக்க வேண்டும் என்று அறிந்த அவர் எம்பிரானே! நீயே என்னை முடித்திடு என்கிறார் இங்கே.
Verses: 3211 to 3221
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Pan: நட்டபாடை
Timing: 1.13-2.24 PM
Recital benefits: will join his divine feet
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 4.9.1

3211 நண்ணாதார்முறுவலிப்ப நல்லுற்றார்கரைந்தேங்க *
எண்ணாராத்துயர்விளைக்கும் இவையென்ன உலகியற்கை? *
கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கேவரும்பரிசு *
தண்ணாவாதடியேனைப் பணிகண்டாய்சாமாறே. (2)
3211 ## நண்ணாதார் முறுவலிப்ப * நல் உற்றார் கரைந்து ஏங்க *
எண் ஆராத் துயர் விளைக்கும் * இவை என்ன உலகு இயற்கை **
கண்ணாளா கடல் கடைந்தாய் * உன கழற்கே வரும் பரிசு *
தண்ணாவாது அடியேனைப் * பணி கண்டாய் சாமாறே (1)
3211 ## naṇṇātār muṟuvalippa * nal uṟṟār karaintu eṅka *
ĕṇ ārāt tuyar vil̤aikkum * ivai ĕṉṉa ulaku iyaṟkai **
kaṇṇāl̤ā kaṭal kaṭaintāy * uṉa kazhaṟke varum paricu *
taṇṇāvātu aṭiyeṉaip * paṇi kaṇṭāy cāmāṟe (1)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

Oh, what a world is this, which breeds countless miseries, where friends and relations grieve over one's privations, while the hostile ones chuckle with immense joy! Oh, merciful Lord who churned the milk ocean, please hasten my end so that I may attain Your feet.

Explanatory Notes

The Āzhvār lays before the Lord two options, namely, curing the miseries of the worldlings or terminating his stay over here. It is a fantastic world, without a correct perspective of good and bad things. When calamities befall a person, his friends and relations bemoan his lot while his foes rejoice, as if there is a festivity in their homes. This is indeed too much for + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நண்ணாதார் பகைவர்கள்; முறுவலிப்ப மகிழ்ந்து சிரிக்கவும்; நல் உற்றார் நல்ல உறவினர்கள்; கரைந்து ஏங்க மனமுருகி வருந்தவும்; எண் ஆரா எண்ணிலடங்காத; துயர் துயரத்தை; விளைக்கும் விளைவிக்கின்றவையான; உலகு இயற்கை இந்த உலகத்தின் தன்மைதான்; இவை என்ன என்ன?; கண்ணாளா! கண்ணனே!; கடல் கடைந்தாய்! கடலைக் கடைந்தவனே!; உன கழற்கே உனது திருவடிகளையே; வரும் பரிசு நான் வந்து அடையும்படி; தண்ணாவாது காலதாமதமின்றி; அடியேனை அடியேன்; சாமாறே உயிர் உடம்பிலிருந்து பிரியும்படி; பணி கண்டாய் ஒரு வார்த்தை கூறி அருளவெண்டும்
nal uṝār those relatives who stay by one-s side, out of friendship; karaindhu ĕnga seeing his suffering, being weakened and to worry for his suffering; eṇ ārā innumerable; thuyar sufferings; vil̤aikkum which causes; ivai ulagiyaṛkai these worldly aspects; enna how [strange] are they?; kaṇṇāl̤ā (due to being natural controller,) being merciful; kadal kadaindhāy oh one who has the helping tendency of churning the ocean (even when requested by those with ulterior motives)!; una kazhaṛkĕ for the sake of the divine feet of you, who are apt [lord]; varum parisu for my attainment; thaṇṇāvādhu without delaying any further; adiyĕnai me (who is your exclusive servitor); sāmāṛu to die (and shed my body); paṇi kaṇdāy you have to mercifully speak a word (as in the case of ṣrī bhagavath gīthā 18.66 -mŏkshayishyāmi #(ī will free you)).; sāmāṛum to die (while setting out to live long); kedumāṛum to lose (the wealth, while setting out to increase it)

TVM 4.9.2

3212 சாமாறும்கெடுமாறும் தமருற்றார் தலைத்தலைப்பெய்து *
ஏமாறிக்கிடந்தலற்றும் இவையென்ன உலகியற்கை? *
ஆமாறொன்றறியேன்நான் அரவணையாய்! அம்மானே! *
கூமாறேவிரைகண்டாய் அடியேனைக்குறிக்கொண்டே.
3212 சாம் ஆறும் கெடும் ஆறும் * தமர் உற்றார் தலைத்தலைப்பெய்து *
ஏமாறிக் கிடந்து அலற்றும் * இவை என்ன உலகு இயற்கை **
ஆம் ஆறு ஒன்று அறியேன் நான் * அரவு அணையாய் அம்மானே *
கூமாறே விரைகண்டாய் * அடியேனைக் குறிக்கொண்டே (2)
3212 cām āṟum kĕṭum āṟum * tamar uṟṟār talaittalaippĕytu *
emāṟik kiṭantu alaṟṟum * ivai ĕṉṉa ulaku iyaṟkai **
ām āṟu ŏṉṟu aṟiyeṉ nāṉ * aravu aṇaiyāy ammāṉe *
kūmāṟe viraikaṇṭāy * aṭiyeṉaik kuṟikkŏṇṭe (2)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

My Sire, resting on serpent-bed, I shudder How I can out of this mesh escape unhurt, Pray call me quick unto your lovely feet; Oh, what a world this is! death befalls all of a sudden And people are beset with miseries umpteen, Grief-stricken, the near ones do their lots bemoan, Falling on each other, indeed a pathetic scene.

Explanatory Notes

(i) The material world taints people to an alarming extent. They plan ahead for a long stay here but death suddenly overtakes them like the thunderbolt. They set much store by their so called possessions, and sink into grief, when they get dispossessed due to loss by fire, theft etc. They are so miserably addicted to lucre as to look upon their dear money as even more + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சாம் ஆறும் இறப்பதும்; கெடும் ஆறும் துன்பம் அடைவதும் காரணமாய்; தமர் உற்றார் உற்றார் உறவினர்; தலைத்தலைப்பெய்து மேல் விழுந்து; ஏமாறிக் கிடந்து அலற்றும் வருந்திக் கதறும்; இவை என்ன நிலை இவை தான் என்ன; உலகு இயற்கை! உலக இயற்கை!; அரவுஅணையாய்! ஆதிசேஷன் மீது துயிலும்; அம்மானே! பெருமானே!; ஆம் ஆறு ஒன்று உய்யும் வகையைச் சிறிதும்; அறியேன் நான் அடியேன் அறியவில்லை; அடியேனை ஆகவே அடியேனை; குறிக்கொண்டே திருவுள்ளம் பற்றி; கூமாறே அழைத்துக்கொள்ள; விரை கண்டாய் விரைவாக வர வேண்டும்
thamar the paternal relatives; uṝār other relatives; thalaith thalaip peydhu all of them showing their attachment; ĕmāṛi without any break; kidandhu staying; alaṝum crying; ivai enna ulagiyaṛkai what is the nature of these worldly activities?; nān ī; ām āṛu to finish these [sufferings] within my ability; onṛu any means; aṛiyĕn ī don-t know; aravaṇaiyāy one who engages anantha, your servitor, in your service; ammānĕ ŏh lord who has similar relationship with everyone!; adiyĕnai me, who is a servitor; kuṛikkoṇdu considering me (to be not deserving to go through sufferings); kūmāṛu call me; virai kaṇdāy rush to do so.; koṇdāttum due to having wealth, the praises done by the [people of the] world; kulam punaivum pride of being born in high family heritage (which was not there, but assumed)

TVM 4.9.3

3213 கொண்டாட்டும்குலம்புனைவும் தமருற்றார் விழுநிதியும் *
வண்டார்பூங்குழலாளும் மனையொழிய உயிர்மாய்தல் *
கண்டாற்றேன்உலகியற்கை கடல்வண்ணா! அடியேனை *
பண்டேபோற்கருதாது உன்னடிக்கேகூய்ப்பணி கொள்ளே.
3213 கொண்டாட்டும் குலம் புனைவும் * தமர் உற்றார் விழு நிதியும் *
வண்டு ஆர் பூங் குழலாளும் * மனை ஒழிய உயிர் மாய்தல் **
கண்டு ஆற்றேன் உலகு இயற்கை! * கடல்வண்ணா அடியேனை *
பண்டேபோல் கருதாது * உன் அடிக்கே கூய்ப் பணிக்கொள்ளே (3)
3213 kŏṇṭāṭṭum kulam puṉaivum * tamar uṟṟār vizhu nitiyum *
vaṇṭu ār pūṅ kuzhalāl̤um * maṉai ŏzhiya uyir māytal **
kaṇṭu āṟṟeṉ ulaku iyaṟkai! * kaṭalvaṇṇā aṭiyeṉai *
paṇṭepol karutātu * uṉ aṭikke kūyp paṇikkŏl̤l̤e (3)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

My Lord of oceanic hue, do not think of this vassal as before. Lift me up so that I may serve right at Your feet. I can't endure the trends of the world anymore. People shoot up to name and fame overnight, these upstarts acquire home and hearth, the fair bride and all that. But leaving them all behind, life suddenly departs.

Explanatory Notes

(i) The Ācāryas who have delved deep into the śāstras and acquired a keen insight of Vedanta, the spiritual domain, are no less keen in their observation of the mechanics of the mundane world, as revealed by the commentary on this song. A fellow who was nobody till yesterday, suddenly comes by a few chips and gets boosted by people around, waiting for a suitable opportunity + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொண்டாட்டும் புதிதான கொண்டாட்டமும்; குலம் புனைவும் குலப் பெருமையும்; தமர் உற்றார் உற்றாரும் உறவினரும்; விழுநிதியும் அளவற்ற செல்வமும்; வண்டு ஆர் வண்டுகள் தங்கும்; பூங் குழலாளும் பூச் சூடிய; மனை ஒழிய மனைவியும் வீடும் ஒழிய; உயிர் மாய்தல் திடீரென்று இறந்து போவதாகிற; உலகு இயற்கை! இந்த உலக இயற்கையை; கண்டு ஆற்றேன் கண்டு பொறுக்கவில்லை; கடல்வண்ணா! கடல் போன்ற வடிவுடையவனே!; அடியேனை அடியேனை; பண்டேபோல் கருதாது முன்பு போல் கருதாது; உன் அடிக்கே உன் திருவடிகளில்; பணிகொள்ளே கைங்கர்யம் செய்ய; கூய் அழைத்துக்கொள்ள வேண்டும்
thamar the paternal relatives (who arrived seeing the wealth); uṝār other relatives; vizhu nidhiyum the glorious wealth; vaṇdu ār pū kuzhalāl̤um the enjoyable damsel who is having hair-locks, filled with beetles.; manai the distinguished residence which is where the damsel is enjoyed; ozhiya while all these remain; uyir māydhal losing one-s life; ulagiyaṛkai this worldly nature; kaṇdu seeing; āṝĕn ī am unable to tolerate;; kadal vaṇṇā ŏh one who is having ocean-like boundless physical beauty!; adiyĕnai me who became enslaved to you (losing to your beauty); paṇdĕ pŏl like previously (when ī called for you in separation); karudhādhu instead of thinking; un adikkĕ to exist exclusively for your divine feet; kūvi invite; paṇi kol̤ mercifully accept my service.; kol̤ enṛu saying -pursue me, pursue me-; kil̤arndhu ezhundha rising and visible in an appealing manner

TVM 4.9.4

3214 கொள்ளென்றுகிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம் நெருப்பாக *
கொள்ளென்றுதமம்மூடும் இவையென்ன உலகியற்கை? *
வள்ளலே! மணிவண்ணா! உனகழற்கேவரும்பரிசு *
வள்ளல்செய்தடியேனை உனதருளால்வாங்காயே.
3214 கொள் என்று கிளர்ந்து எழுந்த * பெரும் செல்வம் நெருப்பு ஆக *
கொள் என்று தமம் மூடும் * இவை என்ன உலகு இயற்கை **
வள்ளலே மணிவண்ணா * உன கழற்கே வரும்பரிசு *
வள்ளல் செய்து அடியேனை * உனது அருளால் வாங்காயே (4)
3214 kŏl̤ ĕṉṟu kil̤arntu ĕzhunta * pĕrum cĕlvam nĕruppu āka *
kŏl̤ ĕṉṟu tamam mūṭum * ivai ĕṉṉa ulaku iyaṟkai **
val̤l̤ale maṇivaṇṇā * uṉa kazhaṟke varumparicu *
val̤l̤al cĕytu aṭiyeṉai * uṉatu arul̤āl vāṅkāye (4)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Bounteous Lord of sapphire hue, may your benevolent grace alight on me and lift me up to Your feet! How impudent is this world, steeped in ignorance, madly chasing after elusive riches, which only gut the whole lot like a blazing fire!

Explanatory Notes

(i) Material wealth is a virtual man-killer, being open to the hazards of theft, arson and even murder, not to speak of the rank jealousy it kindles in the have-nots, friends and the relations and the disastrous results that follow. In short, the so-called earthly riches literally burn down the wielders, like fire which burns out whatever it gets hold of. The worldlings + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொள் என்று என்னைக்கொள் என்று; கிளர்ந்து எழுந்த மேன்மேலும் பெருகி வரும்; பெருஞ் செல்வம் பெருஞ் செல்வமே; நெருப்பாக பின்னால் நெருப்பாக அழிவுக்கு; கொள் என்று காரணம் ஆகிறது இந்த உண்மை அறிந்தும் அந்த செல்வத்தையே நாடி; தமம் மூடும் தமோகுணம் மேலிட்டு அழிவதே; உலகு இயற்கை! உலக இயற்கையாக உள்ளதே; இவை என்ன இவை என்ன; வள்ளலே! வள்ளல் பெருமானே!; மணிவண்ணா! நீல மணி போன்ற வடிவுடையவனே!; உன கழற்கே உன் திருவடிகளிலேயே; வரும் பரிசு வந்து சேரும்படி; வள்ளல் செய்து உதார குணம் காட்டி; அடியேனை உனது அடியேனான எனக்கு; அருளால் வாங்காயே அருள் செய்ய வேண்டும்
peru selvam great wealth; neruppāga while being like fire (due to leading to destruction etc and to be defeated by enemies); kol̤ enṛu (again) saying -pursue- (this); thamam mūdum to be consumed by the darkness of ignorance; ivai these; enna ulagiyaṛkai ḥow sad are [these] worldly incidents?; val̤l̤alĕ having unsurpassed magnanimity; maṇi vaṇṇā ŏh one who is having divine form which resembles blue gem!; una kazhaṛkĕ at your divine feet; varum parisu to reach; val̤l̤al seydhu show your magnanimity for this; adiyĕnai me (who exist exclusively for you); unadhu arul̤āl by your grace; vāngāy mercifully accept me; vāngum that which will consume (those objects which are caught in the tides); nīr having oceanic water

TVM 4.9.5

3215 வாங்குநீர்மலருலகில் நிற்பனவும்திரிவனவும் *
ஆங்குயிர்கள்பிறப்பிறப்புப் பிணிமூப்பால்தகர்ப்புண்ணும் *
ஈங்கிதன்மேல்வெந்நரகம் இவையென்ன உலகியற்கை? *
வாங்கெனைநீமணிவண்ணா! அடியேனை மறுக்கேலே.
3215 வாங்கு நீர் மலர் உலகில் * நிற்பனவும் திரிவனவும் *
ஆங்கு உயிர்கள் பிறப்பு இறப்புப் * பிணி மூப்பால் தகர்ப்புண்ணும் **
ஈங்கு இதன்மேல் வெம் நரகம் * இவை என்ன உலகு இயற்கை *
வாங்கு எனை நீ மணிவண்ணா * அடியேனை மறுக்கேலே (5)
3215 vāṅku nīr malar ulakil * niṟpaṉavum tirivaṉavum *
āṅku uyirkal̤ piṟappu iṟappup * piṇi mūppāl takarppuṇṇum **
īṅku itaṉmel vĕm narakam * ivai ĕṉṉa ulaku iyaṟkai *
vāṅku ĕṉai nī maṇivaṇṇā * aṭiyeṉai maṟukkele (5)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Confuse not this vassal, oh, gem-hued Lord. Please take me out of this vast world, which emerged from the waters, where all creatures, both static and mobile, are seen screaming, ground by the wheel of birth, death, old age, and pestilence, and then go to hell to drudge.

Explanatory Notes

(i) Āzhvār to the Lord: “Sire, are you keeping me on in this abode, just to witness and realise the harrowing depth of the sufferings of the worldlings, tossed up between birth on one side, and death, on the other, and old age and pestilence, in between? and then there are the postmortem sufferings in hell, far more severe. I pray Thee not to stir up my feelings any more, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாங்கு நீர் மலர் கடல் சூழ்ந்த நீரில் மலர்ந்த; உலகில் நிற்பனவும் உலகில் நிற்பனவும்; திரிவனவும் திரிவனவும்; ஆங்கு உயிர்கள் அவ்விடங்களிலுள்ள பிராணிகள்; ஈங்கு இப்புவியில்; பிறப்பு இறப்பு பிறப்பு இறப்பு; பிணி மூப்பால் பிணி மூப்பு இவற்றால்; தகர்ப்புண்ணும் வருந்திக் கிடக்கும்; இதன் மேல் இறந்த பின்பு; வெம் நரகம் கொடிய நரக வேதனை; இவை என்ன இது என்ன; உலகுஇயற்கை! உலகுஇயற்கை; வாங்கு எனை நீ நீ என்னை அங்கீகரிக்கவேண்டும்; மணிவண்ணா! நீல மணி போன்ற வடிவுடையவனே!; மறுக்கேலே மறுக்காதபடி; அடியேனை அடியேனை உன்னுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்
malar ulagil in the vast earth; niṛpanavum immovable; thirivanavum and movable entities; āngu in those abodes; uyirgal̤ āthmās which are attached to the prāṇa (vital-air in body); īngu here; piṛappu iṛappu piṇi mūppāl by birth, death, disease and old-age; thagarppuṇṇum are tortured;; idhan mĕl moreover; ven naragam very cruel raurava narakam (hell) etc; ivai these; enna ulagiyaṛkai ḥow said are these worldly situations?; maṇi (to be at the disposal of his devotees) attractive and easily manageable like a blue gem; vaṇṇā ŏh one who is having a form!; you; enai me (who cannot bear this suffering); vāngu mercifully acknowledge me; adiyĕnai me (who is your servitor); maṛukkĕl don-t bewilder; maṛukki (speaking fearsome words and making his heart to) be afraid; valvalaip paduththi captivating him in the net [of fear]

TVM 4.9.6

3216 மறுக்கிவல்வலைப்படுத்திக் குமைத்திட்டுக்கொன்றுண்பர் *
அறப்பொருளையறிந்தோரார் இவையென்ன உலகியற்கை? *
வெறித்துளவமுடியானே! வினையேனைஉனக்கடிமை
அறக்கொண்டாய் * இனியென்னாரமுதே! கூயருளாயே.
3216 மறுக்கி வல் வலைப்படுத்திக் * குமைத்திட்டுக் கொன்று உண்பர் *
அறப்பொருளை அறிந்து ஓரார் * இவை என்ன உலகு இயற்கை **
வெறித் துளவ முடியானே * வினையேனை உனக்கு அடிமை
அறக்கொண்டாய் * இனி என் ஆர் அமுதே * கூயருளாயே (6)
3216 maṟukki val valaippaṭuttik * kumaittiṭṭuk kŏṉṟu uṇpar *
aṟappŏrul̤ai aṟintu orār * ivai ĕṉṉa ulaku iyaṟkai **
vĕṟit tul̤ava muṭiyāṉe * viṉaiyeṉai uṉakku aṭimai
aṟakkŏṇṭāy * iṉi ĕṉ ār amute * kūyarul̤āye (6)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Oh, Lord, wearing the fragrant tuḷaci garland on Your crown, You have enlisted me as Your vassal, my perfect Nectar. Now I pray that You grant me a lift and clear me out of this place I detest, where men live by torturing others and immorality runs rampant.

Explanatory Notes

It is indeed remarkable that Saint Nammāḻvār, seated in the hollow of a tamarind tree inside the temple, could televise, as it were, the happenings in the world around and lament, “oh, the ways of the world!” He deplores the unfair means by which people hoard lucre, throwing morals to the winds. Here is a typical example of the nefarious means by which people stuff their + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அறப் பொருளை தருமத்தை; அறிந்து ஓரார் அறியாதவர்கள்; மறுக்கி பயப்படுத்தி; வல் தங்களது கொடிய வலையில்; வலைப்படுத்தி சிக்க வைத்து; குமைத்திட்டு துன்புறுத்தி; கொன்று உண்பர் கொன்று உண்பர்; இவை யென்ன இதுதான் என்ன; உலகு இயற்கை உலகு இயற்கை; வெறித் துளவ மணம் கமழும் துளசி மாலை; முடியானே! தரித்துள்ளவனே!; என் ஆர் அமுதே! அமுதம் போன்றவனே!; வினையேனை பாவியான என்னை ஏற்கனவே; உனக்கு அடிமை உனக்கு அடிமை; அறக் கொண்டாய் ஆக்கிக் கொண்டாய்; இனி இனி என்னை உன்னிடம்; கூய் அருளாயே அழைத்துக் கொள்ள வேண்டும்
kumaiththittu catching him (so that he himself hands over his belongings); konṛu killing him so that there is no trace [of such incident]; uṇbar will live their life; aṛam porul̤ai dharma, the first goal; aṛindhu knowing; ŏrār those who don-t determine (that -this is the way for our uplifting-); ivai enna ulagiyaṛkai ḥow sad are these worldly situations?; veṛi thul̤avam having very fragrant thiruththuzhāy (thulasi); mudiyānĕ oh one who is wearing divine crown!; vinaiyĕnai me who is an embodiment of sins; unakku for you; aṛa to exist exclusively; adimai koṇdāy ŏh one who enslaved me!; en for me; ār perfect and most enjoyable; amudhĕ ŏh divine nectar!; kūyarul̤āy mercifully invite me and accept me.; i uvalagaththu in this world; niṛpanavum immovable entities

TVM 4.9.7

3217 ஆயே! இவ்வுலகத்து நிற்பனவும்திரிவனவும் *
நீயேமற்றொருபொருளும் இன்றிநீநின்றமையால் *
நோயேமூப்பிறப்பிறப்புப் பிணியேயென்றிவையொழிய *
கூயேகொள்ளடியேனைக் கொடுவுலகம்காட்டேலே.
3217 ஆயே இவ் உலகத்து * நிற்பனவும் திரிவனவும் *
நீயே மற்று ஒரு பொருளும் * இன்றி நீ நின்றமையால் **
நோயே மூப்பு பிறப்பு இறப்புப் * பிணியே என்று இவை ஒழிய *
கூயேகொள் அடியேனைக் * கொடு உலகம் காட்டேலே (7)
3217 āye iv ulakattu * niṟpaṉavum tirivaṉavum *
nīye maṟṟu ŏru pŏrul̤um * iṉṟi nī niṉṟamaiyāl **
noye mūppu piṟappu iṟappup * piṇiye ĕṉṟu ivai ŏzhiya *
kūyekŏl̤ aṭiyeṉaik * kŏṭu ulakam kāṭṭele (7)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

My Lord, all things in this world, still or mobile, are controlled by You. I pray that this vassal not be shown this wicked world but be freed from birth, death, old age, and pestilence, and lifted up to Your feet in SriVaikuntam.

Explanatory Notes

(i) Lord to the Āzhvār: Why don’t you try to get what you aspire for, without my interference?

(ii) Āzhvār to the Lord: Sire, not a tiny twig can move without Your aid. Having segregated me from the rest, as a legitimate aspirant for entry into spiritual world, why don’t you release me from this world and make me a ‘Mukta’, the released soul in spiritual world, which You intend me to be?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இ உலகத்து இந்த உலகத்தில்; நிற்பனவும் நிற்பனவும்; திரிவனவும் திரிவனவும்; நீயே ஆயே! நீயாகவே இருந்து; பொருளும் நீயல்லாத பொருள்; மற்று ஒன்று இன்றி வேறொன்றுமில்லாதபடி; நீ நின்றமையால் நீ இருப்பதனால்; நோயே மூப்பு நோய் மூப்பு; பிறப்பு இறப்பு பிறப்பு இறப்பு; பிணியே என்று பிணி என்று; இவை ஒழிய இவை தொலையும்படி; அடியேனை அடியேனை; கூயே கொள் அழைத்துக்கொள்ள வேண்டும்; கொடு உலகம் கொடிய உலகத்தை எனக்கு; காட்டேலே காட்டவே வேண்டாம்
thirivanavum movable entities; nīyĕ āy you yourself; maṝu oru porul̤um any other entity; inṛi without; you; ninṛamaiyāl as you exist; nŏyĕ disease; mūppĕ old-age; piṛappĕ birth; iṛappĕ death; piṇiyĕ pain (also, indicates poverty); enṛa these individual aspects which are cause for sorrow; ivai these; ozhiya to eliminate; adiyĕnai me who is a servitor (of you); kūyĕ kol̤ mercifully call and accept me;; kodu cruel; ulagam world; kāttĕl hide them from me (my eyes); kātti (in previous creation) revealing; you who are unconditional cause

TVM 4.9.8

3218 காட்டிநீகரந்துமிழும் நிலம்நீர்தீவிசும்புகால் *
ஈட்டீநீவைத்தமைத்த இமையோர்வாழ்தனிமுட்டை *
கோட்டையினில்கழித்து என்னைஉன்கொழுஞ்சோதியுயரத்து *
கூட்டரியதிருவடிக்கள் எஞ்ஞான்றுகூட்டுதியே?
3218 காட்டி நீ கரந்து உமிழும் * நிலம் நீர் தீ விசும்பு கால் *
ஈட்டி நீ வைத்து அமைத்த * இமையோர் வாழ் தனி முட்டை **
கோட்டையினில் கழித்து * என்னை உன் கொழும் சோதி உயரத்து *
கூட்டு அரிய திருவடிக்கள் * எஞ்ஞான்று கூட்டுதியே? (8)
3218 kāṭṭi nī karantu umizhum * nilam nīr tī vicumpu kāl *
īṭṭi nī vaittu amaitta * imaiyor vāzh taṉi muṭṭai **
koṭṭaiyiṉil kazhittu * ĕṉṉai uṉ kŏzhum coti uyarattu *
kūṭṭu ariya tiruvaṭikkal̤ * ĕññāṉṟu kūṭṭutiye? (8)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

My Lord, when will you take me unto your feet in the resplendent SriVaikuntam, difficult to attain, pulling me out of this fortress, the cosmic egg you ordained out of the five elements, which shone for a time, then got inside your stomach, and was then let out?

Explanatory Notes

(i) The Lord tells the Āzhvār that He would certainly fulfil the Āzhvār’s desire. The Āzhvār, however, wants to know when exactly He would do it. The Lord has to set a date for the Āzhvār’s entry into spiritual world, even as Bharata was assured of Śrī Rāma’s return from exile at the end of fourteen years.

(ii) Piḻḻai Tirunarayūr Araiyar is said to have observed that + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காட்டி படைப்பதைக் காட்டி; நீ கரந்து பிரளயத்தில் வயிற்றில் வைத்து மறைத்து; உமிழும் பின்பு வெளிக் கொண்டு வந்து காத்து; நிலம் நீர் தீ நிலம் நீர் தீ; விசும்பு கால் ஆகாயம் காற்று ஆகிய பஞ்சபூதங்களை; ஈட்டீ நீ வைத்து ஒன்றாகத் திரட்டி வைத்து; அமைத்த அமைத்த; இமையோர் வாழ் பிரமன் முதலியோர் வாழும்; தனி முட்டை அண்டம் ஆக்கி வைத்தாய்; கோட்டையினில் அந்தக் கோட்டையிலிருந்து; கழித்து என்னை என்னை எடுத்து; உன் உயரத்து எல்லாவற்றுக்கும் மேலான; கொழும்சோதி ஒளிமயமான பரமபதத்தில்; கூட்டு அரிய வந்து சேருவதற்குத் தகுந்த; திருவடிக்கள் திருவடிகளிலே; எஞ்ஞான்று என்றைக்கு; கூட்டுதியே கூட்டிக்கொள்வாய்!
karandhu (during samhāram (deluge), conceal as said in -thama: ĕkībhavathi #(everything becomes merged into primordial matter)); umizhum (during srushti (creation), create as spitting out what was consumed before, without any change as said in -yathāpūrvamakalpayath- (everything gets created as before); nilam nīr thī visumbu kāl the five great elements starting with pruthvi (earth); ītti collecting them (through the process of panchīkaraṇam); vaiththu placing them (in the outside [of the oval shaped world] as layers of protection); imaiyŏīr brahmā et al, who don-t blink their eyes; vāzh to be their abodes; amaiththa prepared; thani muttai unparalelled world; kŏttaiyinai unbreakable fort; kazhiththu freeing; ennai me who am desirous (to reach you, since the existence in this world is sorrowful for me); un kozhum sŏdhi greatly radiant, which is distinguished/special for you; uyaraththu the most supreme abode, paramapadham, as said in -viṣvatha:prushtĕshu sarvatha: prushtĕshu- (higher than the [material] world, beyond everything [material]); kūdu ariya difficult to attain; thiruvadikkal̤ divine feet; engyānṛu when; kūttudhi will you unite me?; you (who is omnipotent); kurai perfectly enjoyable

TVM 4.9.9

3219 கூட்டுதிநின்குரைகழல்கள் இமையோரும் தொழாவகைசெய்து *
ஆட்டுதிநீஅரவணையாய்! அடியேனுமஃதறிவன் *
வேட்கையெல்லாம்விடுத்து என்னைஉன்திருவடியேசுமந்துழல *
கூட்டரியதிருவடிக்கள் கூட்டினைநான்கண்டேனே.
3219 கூட்டுதி நின் குரை கழல்கள் * இமையோரும் தொழாவகைசெய்து *
ஆட்டுதி நீ அரவு அணையாய் * அடியேனும் அஃது அறிவன் **
வேட்கை எல்லாம் விடுத்து * என்னை உன் திருவடியே சுமந்து உழல *
கூட்டு அரிய திருவடிக்கள் * கூட்டினை நான் கண்டேனே (9)
3219 kūṭṭuti niṉ kurai kazhalkal̤ * imaiyorum tŏzhāvakaicĕytu *
āṭṭuti nī aravu aṇaiyāy * aṭiyeṉum aḵtu aṟivaṉ **
veṭkai ĕllām viṭuttu * ĕṉṉai uṉ tiruvaṭiye cumantu uzhala *
kūṭṭu ariya tiruvaṭikkal̤ * kūṭṭiṉai nāṉ kaṇṭeṉe (9)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Oh, Lord on the serpent-bed, this vassal also knows your ways, that you lift those favored by you unto your jingling feet, while even the exalted Devas you keep away. I perceive that my craze for sensual pleasures you have destroyed, and now you admit me unto your difficult-to-attain feet, that I may bear them on my head and roam about.

Explanatory Notes

(i) The Lord having revealed to the Āzhvār the glorious setting in spiritual world, he rejoices.

(ii) Śrī Rāma gave to Bharata only a pair of wooden sandals. But the Lord has now made it possible for the Āzhvār to bear His very feet on his head, and move about. The Āzhvār’s joy, therefore, knows no bounds. The observations made by the Āzhvār, in this song, about the Lord’s ways are not based on hear-say but on his personal experience.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அரவு ஆதி சேஷனின் மீது; அணையாய்! நீ பள்ளி கொள்பவனே! நீ; நின் குரை உன்னுடைய ஒலிக்கின்ற; கழல்கள் திருவடிகளில் சிலரை மட்டும்; கூட்டுதி சேர்த்துக் கொள்ளுகிறாய் உனக்கு; இமையோரும் விருப்பமில்லை எனில் தேவர்களையும்; தொழா வணங்கி; வகை செய்து அநுபவிக்கவிடாதபடி; ஆட்டுதி அலைக்கழிக்கிறாய்; அஃது எளியனாயும் அரியனாயுமிருக்கும் தன்மையை; அடியேனும் அறிவன் நானும் அறிவேன்; வேட்கை உலக வேட்கையை; எல்லாம்விடுத்து எல்லாம் விடுத்து; என்னை என்னை; உன் திருவடியே உன் திருவடிகளையே; சுமந்து உழல சுமந்து கைங்கர்யம் செய்யும்படி; கூட்டு அரிய துர்லபமான; திருவடிக்கள் திருவடிகளிலே; கூட்டினை சேர்த்துக் கொண்ட அருளை; நான் கண்டேனே நான் கண்டு கொண்டேன்
nin kazhalgal̤ at your divine feet; kūttudhi please accept me; imaiyŏrum (greatly knowledgeable) dhĕvas; thozhā vagai to not see and enjoy you; seydhu doing; āttudhi agitate them;; aravu thiruvananthāzhwān (the leader among devotees); aṇaiyāy ŏh one who is having as bed!; adhu your nature of being easy to be attained and difficult to be attained with respect to devotees and others respectively.; adiyĕnum ī too who am a servitor; aṛivan knows;; vĕtkai ellām affection in worldly matters; viduththu eliminating with the trace; ennai me who have great desire towards you and cannot live without you; thiru perfectly enjoyable; un adi your divine feet; sumandhu holding them on my head; uzhala to follow you as said in -yĕna yĕna dhāthā gachchathi #(wherever the master goes); kūtta to reach (even for the most knowledgeable); ariya difficult; thiruvadikkal̤ at the divine feet; kūttinai you accepted.; nān kaṇdĕn ī saw (it in front of me) and enjoyed; ĕ certainly; kaṇdu seeing (the quality of form); kĕttu hearing (the quality of sound)

TVM 4.9.10

3220 கண்டுகேட்டுற்றுமோந்துண்டுழலும் ஐங்கருவி
கண்டவின்பம் * தெரிவரிய அளவில்லாச்சிற்றின்பம் *
ஒண்தொடியாள்திருமகளும் நீயுமேநிலாநிற்ப *
கண்டசதிர்கண்டொழிந்தேன் அடைந்தேன் உன்திருவடியே.
3220 கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் * ஐங்கருவி
கண்ட இன்பம் * தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம் **
ஒண் தொடியாள் திருமகளும் * நீயுமே நிலாநிற்ப *
கண்ட சதிர் கண்டொழிந்தேன் * அடைந்தேன் உன் திருவடியே (10)
3220 kaṇṭu keṭṭu uṟṟu montu uṇṭu uzhalum * aiṅkaruvi
kaṇṭa iṉpam * tĕrivu ariya al̤avu illāc ciṟṟiṉpam **
ŏṇ tŏṭiyāl̤ tirumakal̤um * nīyume nilāniṟpa *
kaṇṭa catir kaṇṭŏzhinteṉ * aṭainteṉ uṉ tiruvaṭiye (10)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

I beheld you, my Lord, in the glorious company of Tirumakaḷ, wearing lovely bangles on her wrist. I renounced the lowly pleasures of the five sense organs and the state of Kaivalya, which is inferior and attained your feet, the state of limitless bliss.

Explanatory Notes

(i) Besides the Lord and Lakṣmī, the Divine Consort, there are millions of ‘Muktas’ (Released Souls) and ‘Nityas’ (Eternal Heroes) in spiritual world, in constant attendance on the Divine Couple. Reference to the Lord and the Divine Mother only, in this song, goes to show that all the other denizens of spiritual world literally merge in the patronising love of the Divine + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒண் தொடியாள் அழகிய வளையல்களையுடைய; திருமகளும் திருமகளும்; நீயுமே நீயும்; நிலா நிற்ப களித்திருக்கும் இருப்பை; கண்ட சதிர் இப்பொழுது காண; கண்டு பெற்றேன்; கண்டு கேட்டு கண்டு கேட்டு; உற்று மோந்து பார்த்து முகர்ந்து; உண்டு உழலும் உண்டு அநுபவிக்கும்; ஐங்கருவி ஐம்புலன்களின்; கண்ட இன்பம் விஷய சுகத்தையும்; சிற்றின்பம் சிற்றின்பத்தையும்; அளவில்லா அளவில்லாத; தெரிவு அரிய கைவல்ய சுகத்தையும்; ஒழிந்தேன் தவிர்த்தேன்; உன்திருவடியே உன்திருவடிகளையே; அடைந்தேன் அடைந்தேன்
uṝu contacting (the quality of touch); mŏndhu smelling (the quality of fragrance); uṇdu eating (the quality of taste); uzhalum agitate (not being satisfied with what was acquired and will make one long for more of the same kind); aim karuvi through the five senses; kaṇda enjoyed by analysing individually; inbam the joy of worldly pleasure; therivu to be comprehended by these senses and enjoy; ariya difficult; al̤avillā incomprehensible (in comparison to worldly pleasures in terms of being eternal etc); chiṛu inbam the joy of self-enjoyment which is very insignificant when compared to the joy of experiencing bhagavān; oṇ thodiyāl̤ one who is having distinguished curved forearms; thirumagal̤um the best among women, who is known as ṣrī due to being the collection of all wealth; nīyumĕ you only (who is the best among men); nilā niṛpa remaining together (to manifest the wealth and the true nature); kaṇda determined; sadhir the best means; kaṇdu seeing it in front of me; ozhindhĕn gave up (worldly pleasure and self-enjoyment); un thiruvadi (to have all entities present in you, being ṣriya:pathi and the ultimate goal) your divine feet; adaindhĕn attained (in the form of visual experience); thiruvadiyai being sarvaṣĕshi (master of all); nāraṇanai having the ability to be present as in-dwelling soul in every entity, to lord over every entity

TVM 4.9.11

3221 திருவடியைநாரணனைக் கேசவனைப்பரஞ்சுடரை *
திருவடிசேர்வதுகருதிச் செழுங்குருகூர்ச்சடகோபன் *
திருவடிமேலுரைத்ததமிழ் ஆயிரத்துள்இப்பத்தும் *
திருவடியேயடைவிக்கும் திருவடிசேர்ந்தொன்றுமினே. (2)
3221 ## திருவடியை நாரணனைக் * கேசவனைப் பரஞ்சுடரை *
திருவடி சேர்வது கருதிச் * செழுங் குருகூர்ச் சடகோபன் **
திருவடிமேல் உரைத்த தமிழ் * ஆயிரத்துள் இப் பத்தும் *
திருவடியே அடைவிக்கும் * திருவடி சேர்ந்து ஒன்றுமினே (11)
3221 ## tiruvaṭiyai nāraṇaṉaik * kecavaṉaip parañcuṭarai *
tiruvaṭi cervatu karutic * cĕzhuṅ kurukūrc caṭakopaṉ **
tiruvaṭimel uraitta tamizh * āyirattul̤ ip pattum *
tiruvaṭiye aṭaivikkum * tiruvaṭi cerntu ŏṉṟumiṉe (11)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

These ten songs out of the thousand by Caṭakōpaṉ of fertile Kurukūr, adoring the lovely feet of Nāraṇaṉ, the Lord Supreme, Kēcavaṉ, of supreme splendor, will lead the chanters to those very feet in order to gain them. Therefore, remain steadfast unto those feet.

Explanatory Notes

The Āzhvār exhorts the people of this world to keep on chanting this decad, as long as they stay in this abode, as that will ensure their attaining His feet in spiritual world. Throughout this decad, the Āzhvār longed for the feet of the Lord and by merely chanting this decad. one can attain those very feet in spiritual world and render uninterrupted service.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருவடியை எம்பெருமானின் திருவடியை; நாரணனை நாரணனின்; கேசவனை கேசவனின்; பரஞ்சுடரை பரஞ்சுடரின்; திருவடி திருவடி சேர்ந்து; சேர்வது கருதி அநுபவிக்க விரும்பி; செழுங் குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; திருவடி மேல் அந்த திருவடிகளைக் குறித்து; உரைத்த தமிழ் உரைத்த தமிழ்; ஆயிரத்துள் பாசுரங்கள் ஆயிரத்துள்; இப் பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களும்; திருவடியே அந்த எம்பெருமான் திருவடிகளையே; அடைவிக்கும் அடைவிக்கும்; திருவடி சேர்ந்து அந்த திருவடிகளை அடைந்து; ஒன்றுமினே கைங்கர்யம் செய்யப் பாருங்கள்
kĕsavanai eliminating the hurdles of his devotees just as he killed kĕṣi, the demoniac horse; param sudarai on krishṇa who is having unsurpassed radiance (due to having the relationship with all, having vāthsalyam (motherly forbearance) and having the ability to eliminate the enemies); thiruvadi his divine feet; sĕrvadhu to attain; karudhi having the intention; sezhum kurugūr being the leader of āzhvārthirunagari which is having unsurpassed enjoyability; ṣatakŏpan nammāzhvār; thiruvadi mĕl on his divine feet; uraiththa mercifully spoke; thamizh āyiraththul̤ among the thousand thamizh pāsurams; ip paththum this decad; thiruvadiyĕ those divine feet themselves; adaivikkum help attain;; thiruvadi those divine feet; sĕrndhu attain; onṛumin (being inseparable) try to serve them.; onṛum (as said in -thama: ĕkī bhavathi #, in his nature) became subdued,; dhĕvum dhĕva (celestial) species