TVM 4.9.7

O Kaṇṇa! Do Not Show Me This World Again!

கண்ணா! மீண்டும் இவ்வுலகை எனக்குக் காட்டாதே!

3217 ஆயே! இவ்வுலகத்து நிற்பனவும்திரிவனவும் *

நீயேமற்றொருபொருளும் இன்றிநீநின்றமையால் *

நோயேமூப்பிறப்பிறப்புப் பிணியேயென்றிவையொழிய *

கூயேகொள்ளடியேனைக் கொடுவுலகம்காட்டேலே.

Text size