TVM 4.9.1

O Kaṇṇa! Join Me to Your Twin Feet.

கண்ணா! என்னை நின் கழலிணைகளில் சேர்த்துக்கொள்

3211 நண்ணாதார்முறுவலிப்ப நல்லுற்றார்கரைந்தேங்க *

எண்ணாராத்துயர்விளைக்கும் இவையென்ன உலகியற்கை? *

கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கேவரும்பரிசு *

தண்ணாவாதடியேனைப் பணிகண்டாய்சாமாறே. (2)

Text size