TVM 4.9.10

O Kaṇṇa! Shunning Petty Pleasures, I Have Attained Your Holy Feet.

கண்ணா! சிற்றின்பம் தவிர்த்து உன் திருவடி அடைந்தேன்

3220 கண்டுகேட்டுற்றுமோந்துண்டுழலும் ஐங்கருவி

கண்டவின்பம் * தெரிவரிய அளவில்லாச்சிற்றின்பம் *

ஒண்தொடியாள்திருமகளும் நீயுமேநிலாநிற்ப *

கண்டசதிர்கண்டொழிந்தேன் அடைந்தேன் உன்திருவடியே.

Text size