TVM 4.9.8

O Kaṇṇa! When Will You Join Me to Your Holy Feet?

கண்ணா! நின் திருவடிகளில் என்னைச் சேர்ப்பது என்று?

3218 காட்டிநீகரந்துமிழும் நிலம்நீர்தீவிசும்புகால் *

ஈட்டீநீவைத்தமைத்த இமையோர்வாழ்தனிமுட்டை *

கோட்டையினில்கழித்து என்னைஉன்கொழுஞ்சோதியுயரத்து *

கூட்டரியதிருவடிக்கள் எஞ்ஞான்றுகூட்டுதியே?

Text size