Chapter 8

Detachment from those that the Lord dislikes - (ஏறு ஆளும்)

எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்
No matter how long or hard parAnkusa nāyaki called out to Bhagavān, Āzhvār is yet to be graced by His presence. Āzhvār comes to the conclusion that Bhagavān hates him and has rejected him. Āzhvār rejects his own ātma since assuming Bhagavān has rejected it. Āzhvār sings these hymns (lamentations) as parānkusa nāyaki.
பராங்குச நாயகி இவ்வாறு அழைத்தும் பகவான் எதிரில் வந்து முகம் காட்டவில்லை. அவன் நம்மை வெறுத்துவிட்டான் என்று ஆழ்வார் முடிவு செய்தார். அவனுக்கு வேண்டாத இந்த ஆத்மா தமக்கும் வேண்டாம் என்று அவர் எண்ணுகிறார்; தம்மைத் தலைவியாகக் கருதி ஈண்டுப் பாடுகிறார்.
Verses: 3200 to 3210
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Pan: நாட்டம்
Timing: 12-1.12 PM
Recital benefits: will attain Vaikuntam
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 4.8.1

3200 ஏறாளுமிறையோனும் திசைமுகனும்திருமகளும் *
கூறாளுந்தனியுடம்பன் குலங்குலமாஅசுரர்களை *
நீறாகும்படியாக நிருமித்துப்படைதொட்ட *
மாறாளன்கவராத மணிமாமைகுறைவிலமே. (2)
3200 ## ஏறு ஆளும் இறையோனும் * திசைமுகனும் திருமகளும் *
கூறு ஆளும் தனி உடம்பன் * குலம் குலமா அசுரர்களை **
நீறு ஆகும்படியாக * நிருமித்துப் படை தொட்ட *
மாறாளன் கவராத * மணி மாமை குறைவு இலமே (1)
3200 ## eṟu āl̤um iṟaiyoṉum * ticaimukaṉum tirumakal̤um *
kūṟu āl̤um taṉi uṭampaṉ * kulam kulamā acurarkal̤ai **
nīṟu ākumpaṭiyāka * nirumittup paṭai tŏṭṭa *
māṟāl̤aṉ kavarāta * maṇi māmai kuṟaivu ilame (1)

Ragam

Sāranga / ஸாரங்க

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 9-24

Simple Translation

What use is my lovely complexion if it doesn't attract my valorous Lord, who resolved to rout the Asura hordes and destroyed them with deadly weapons? On his unique and vast person dwell Ticaimukaṉ (Brahmā), Iṟaiyōṉ (Śiva), whose mount is the bull, and Tirumakaḷ (Lakṣmī) (well apart).

Explanatory Notes

The Āzhvār highlights the Lord’s ‘Sauśilya’ or condescending love, allotting portions of His body, well demarcated, for the occupation of Iṟaiyōṉ (Śiva), Brahmā and Lakṣmī. And then, the Lord’s valour is talked about. By a mere resolve, He could create the entire universe and likewise, He could as well destroy all the evil forces. And yet, He incarnated, now and then, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏறு ஆளும் ரிஷப வாகனமுடைய; இறையோனும் சிவனும்; திசை முகனும் நான்முகனான பிரமனும்; திரு மகளும் திரு மகளும்; கூறு ஆளும் தனித் தனியாக் வாழும்படி ஆளுகின்ற; தனி உடம்பன் ஒப்பற்ற திருமேனியுடையவனும்; அசுரர்களை அசுரர்களை; குலம் குலமா கூட்டம் கூட்டமாக; நீறு ஆகும்படியாக தூசாகும்படி; நிருமித்து ஸங்கல்பித்து; படைதொட்ட படைகளைக் கொண்டு; மாறாளன் எதிரியாக இருந்து அழித்த பெருமானால்; கவராத விரும்பப்படாத; மணி மாமை அழகிய இந்த நிறத்தால்; குறைவு இலமே ஒருவித பயனுமில்லை தேவையுமில்லை
thisai muganum chathur mukha (four headed) brahmā who is qualified to engage in variegated creation; thirumagal̤um lakshmi, who is inseparable from him and who is his wealth; kūṛu individually (part by part); āl̤um enjoy and consider to be their own abode; thani unique, and having spiritually distinguished; udamban having divine body; kulam kulamā groups and groups of; asurargal̤ai asuras (demoniac people); nīṛu āgum padiyāga to transform them into particles of dust; nirumiththu vowing in his divine heart; padai thotta one who took up weapons and fought; māṛāl̤an hostile controller; kavarādha not desired; maṇi māmai radiant complexion; kuṛaivu ilam there is no use.; maṇi infinitely radiant (due to eternal union with emperumān); māmai in the complexion

TVM 4.8.2

3201 மணிமாமைகுறைவில்லா மலர்மாதருறைமார்வன் *
அணிமானத்தடவரைத்தோள் அடலாழித்தடக்கையன் *
பணிமானம்பிழையாமே அடியேனைப்பணிகொண்ட *
மணிமாயன்கவராத மடநெஞ்சால்குறைவிலமே.
3201 மணி மாமை குறைவு இல்லா * மலர்மாதர் உறை மார்பன் *
அணி மானத் தட வரைத்தோள் * அடல் ஆழித் தடக்கையன் **
பணி மானம் பிழையாமே * அடியேனைப் பணிகொண்ட *
மணிமாயன் கவராத * மட நெஞ்சால் குறைவு இலமே (2)
3201 maṇi māmai kuṟaivu illā * malarmātar uṟai mārpaṉ *
aṇi māṉat taṭa varaittol̤ * aṭal āzhit taṭakkaiyaṉ **
paṇi māṉam pizhaiyāme * aṭiyeṉaip paṇikŏṇṭa *
maṇimāyaṉ kavarāta * maṭa nĕñcāl kuṟaivu ilame (2)

Ragam

Sāranga / ஸாரங்க

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

Even my docile mind I shall discard outright if it does not attract my Lord of sapphire hue, who enlisted this vassal in His service, who holds the bright discus in His huge hand, who has stout and strong shoulders, and on whose chest resides the lotus-born Lakṣmī of exquisite hue.

Explanatory Notes

(i) It was the charming conjunction of the Lord and Lakṣmī of exquisite complexion that attracted the Āzhvār and enlisted him as their vassal. And yet, if the Lord is not attracted by his docile mind, of what use is it to him either? Nañcīyar would elucidate this, as follows: There was a time when the Nāyakī’s mind was unto her lover as delectable as high-class sandal + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மணி மாமை மணி போன்ற ஒளியையுடைய; குறைவு இல்லா அழகிலே ஒரு குறையும் இல்லாத; மலர் மாதர் திருமகள்; உறை மார்பன் உறையும் மார்பை உடையவனும்; அணி மானத் தட அழகிய பெரிய; வரை மலை போன்ற; தோள் தோள்களை உடையவனும்; அடல் பகைவர்களைக்கொல்லும் ஆற்றல் நிறைந்த; ஆழி சக்கரத்தை; தடக்கையன் கையில் உடையவனும்; அடியேனை அடியேனை; பணி மானம் கைங்கர்யத்தில்; பிழையாமே தவறாமல்; பணி கொண்ட ஆட்கொண்டவனும்; மணி நீலமணி போன்றவனுமான; மாயன் எம்பெருமானால்; கவராத விரும்பப்படாத; மட நெஞ்சால் என் மட நெஞ்சால்; குறைவு இலமே எனக்கு ஒரு பயனும் இல்லை
kuṛaivillā one who is having no shortcoming; malar mādhar the best among women, ṣrī mahālkshmi, who is having enjoyability due to the tender nature etc as a result of having the high birth of being born in a flower; uṛai eternally residing; mārban having the divine chest; aṇi decorated by ornaments; mānam elongated; thada well rounded; varai like perfectly carved out of a mountain; thŏl̤ having shoulders; adal capable of destroying the enemies; āzhi having divine chakra; thadakkaiyan having huge hands; paṇi mānam aspects in rendering service; pizhaiyāmĕ without missing; adiyĕnai me who has the nature of a servitor; paṇi koṇda engaging in matching service; maṇi māyan one who has black complexion like a bluish precious stone; kavarādha not desiring; mada nenjāl obedient heart; kuṛaivu ilam there is no use; madam nenjāl having an affectionate heart (towards the nursing baby); kuṛaivillā without any shortcoming

TVM 4.8.3

3202 மடநெஞ்சால்குறைவில்லா மகள்தாய்செய்தொரு பேய்ச்சி *
விடநஞ்சமுலைசுவைத்த மிகுஞானச்சிறுகுழவி *
படநாகத்தணைக்கிடந்த பருவரைத்தோள்பரம்புருடன் *
நெடுமாயன்கவராத நிறையினால்குறைவிலமே.
3202 மட நெஞ்சால் குறைவு இல்லா * மகள் தாய் செய்து ஒரு பேய்ச்சி *
விட நஞ்ச முலை சுவைத்த * மிகு ஞானச் சிறு குழவி **
பட நாகத்து அணைக் கிடந்த * பரு வரைத் தோள் பரம் புருடன் *
நெடுமாயன் கவராத * நிறையினால் குறைவு இலமே (3)
3202 maṭa nĕñcāl kuṟaivu illā * makal̤ tāy cĕytu ŏru peycci *
viṭa nañca mulai cuvaitta * miku ñāṉac ciṟu kuzhavi **
paṭa nākattu aṇaik kiṭanta * paru varait tol̤ param-puruṭaṉ *
nĕṭumāyaṉ kavarāta * niṟaiyiṉāl kuṟaivu ilame (3)

Ragam

Sāranga / ஸாரங்க

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

I shall forsake my sense of modesty if it does not attract the Lord Supreme, of unlimited wondrous deeds, with huge and hefty shoulders, resting on a hooded serpent-bed. He, as the little baby with great Knowledge, sucked the life out of the demoness who played the perfect mother and suckled Him with deadly poison on her breast.

Explanatory Notes

(i) In the preceding song, the Nāyakī disowned her mind, on the ground that it failed to attract the Lord and become the object of His affection. And now, she is prepared to abjure her sense of modesty, which had kept her under restraint so long, thinking that the Lord would come to her of His own accord. What is the good of her modesty, after she has been discarded by + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மட நெஞ்சால் நெகிழ்ந்த மனம் என்று நினைத்து; குறைவு இல்லா மகள் குறைவு ஒன்றுமில்லாத; தாய் செய்து தாயைப் போன்று வந்த; ஒரு பேய்ச்சி ஒரு பேய்ச்சியான பூதனையின்; விட நஞ்ச விஷம் கலந்த; முலை சுவைத்த பாலைச் சுவைத்த; மிகு ஞான மிகுந்த ஞானமுடைய; சிறு குழவி சிறிய குழந்தையான கண்ணனும்; பட நாகத்து படங்களையுடைய பாம்பு; அணைக் கிடந்த படுக்கையில் துயிலுபவனும்; பரு வரை பருத்த மலை போன்ற; தோள் தோள்களையுடையவனும்; பரம்புருடன் பரம புருஷனும்; நெடு மாயன் நெடு மாயனுமான பெருமானால்; கவராத விரும்பப்படாத எனக்கு; நிறையினால் நிறை என்னும் குணத்தால்; குறைவு இலமே ஒரு பயனும் இல்லை
thāy magal̤ mother (yaṣŏdhā); seydhu arriving in the form; oru distinguished to defeat (the opponent); pĕychchi the lady devil-s; vidam nanjam mulai the breast which is covered with strong poison (where the poison of this world appears like nectar, when compared to her poison); suvaiththa completely sucked out; migu gyānam knowledgeable about different tastes; siṛu kuzhavi being an innocent toddler; padam nāgaththu aṇai on the serpent bed (where the serpent-s hoods are expanded due to coming in contact with emperumān); kidandha one who rests; paru varai thŏl̤ one who is having mountain like huge shoulders; param purudan (as said in -uththama:purusha:-) being the supreme lord; nedu māyan krishṇa who is having infinitely amaśing qualities and activities; kavarādha not desired by; niṛaivināl completeness in my feminine nature; kuṛaivu ilam what use is there?; niṛaivināl completeness in sthrīthvam (femininity); kuṛaivillā without any shortcoming

TVM 4.8.4

3203 நிறையினாற்குறைவில்லா நெடும்பணைத்தோள் மடப்பின்னை *
பொறையினால்முலையணைவான் பொருவிடை யேழடர்த்துகந்த *
கறையினார்துவருடுக்கை கடையாவின்கழிகோல்கை *
சறையினார்கவராத தளிர்நிறத்தால்குறைவிலமே.
3203 நிறையினால் குறைவு இல்லா * நெடும் பணைத் தோள் மடப் பின்னை *
பொறையினால் முலை அணைவான் * பொரு விடை ஏழ் அடர்த்து உகந்த **
கறையினார் துவர் உடுக்கை * கடை ஆவின் கழி கோல் கை *
சறையினார் கவராத * தளிர் நிறத்தால் குறைவு இலமே (4)
3203 niṟaiyiṉāl kuṟaivu illā * nĕṭum paṇait tol̤ maṭap piṉṉai *
pŏṟaiyiṉāl mulai aṇaivāṉ * pŏru viṭai ezh aṭarttu ukanta **
kaṟaiyiṉār tuvar uṭukkai * kaṭai āviṉ kazhi kol kai *
caṟaiyiṉār kavarāta * tal̤ir niṟattāl kuṟaivu ilame (4)

Ragam

Sāranga / ஸாரங்க

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

I hardly like my tender leaf-like complexion when it holds no attraction for my Lord Kṛṣṇa, whose body is not adorned, clothed only in leather. He bears many stains, yet with his bamboo pipe and lovely whip, moves about. He tamed the unruly seven bulls to grip and embrace Piṇṇai with long feminine shoulders and perfection.

Explanatory Notes

The pastoral life led by the Lord, as Kṛṣṇa, the young cow-herd is vividly described in this song, in all its details. The shepherds wear cloth made of leather, when they move about in the forests tending the cows and calves, as a safeguard against brambles and bushes. The wild fruits they gather in plenty, tie them up in clothes and eat, thereby staining the clothes. + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நிறையினால் நிறை என்னும் குணத்தால்; குறைவு இல்லா குறைவு இல்லாதவளும்; நெடும் பணை மூங்கில் போன்ற; தோள் தோள்களை உடையவளுமான; மடப் பின்னை மடப்பம் பொருந்திய நப்பின்னையின்; முலை அணைவான் மார்போடு அணையும் பொருட்டு; பொறையினால் மிடுக்காலே; பொரு விடை கொடிய காளைகள்; ஏழ் அடர்த்து உகந்த ஏழையும் கொன்று மகிழ்ந்து; கறையினார் கறைபடிந்த; துவர் உடுக்கை துவர் ஆடையை உடுத்தினவனும்; கடை ஆவின் பால்கறக்கும் மூங்கிற்குழாயை உடையவனும்; கழி கோல் கை வீசு கோலை கையிலுடையவனும்; சறையினார் இடுப்பில் கட்டியிருக்கும் மணியை உடையவனுமான; கவராத தளிர் எம்பெருமான் விரும்பாத தளிர் போன்ற; நிறத்தால் அழகிய நிறத்தால்; குறைவு இலமே எந்தப் பயனும் இல்லை
nedum paṇaith thŏl̤ having long and well grown shoulder; madam being modest with respect to her beloved consort; pinnai nappinnaip pirātti; mulai bosom; aṇaivān to embrace; poṛaiyināl with pride (along with sorrow); poru vidai ĕzh the seven bulls which were all set to fight him; adarththu ugandha killed them (and considering -ī have now fulfilled my desire-) and became happy about it; kaṛaiyinār his clothes having stains [due to gathering fruits in the forest); thuvar tree bark; udukkai garments; kadaiyāvin bamboo container (which is used to collect the milk from cow); kazhikŏlum stick which is carried by cowherd boys; kai having them in his hands; chaṛaiyinār one who is wearing the waist string with bells (on his waist); kavarādha not liked; thal̤ir niṛaththāl sprout like reddish complexion; kuṛaivilam no use (for us); thal̤ir niṛaththāl with the attractive tender sprout like complexion; kuṛaivillā being complete

TVM 4.8.5

3204 தளிர்நிறத்தால்குறைவில்லாத் தனிச்சிறையில்விளப்புற்ற *
கிளிமொழியாள்காரணமாக் கிளரரக்கன்நகரெரித்த *
களிமலர்த்துழாயலங்கல் கமழ்முடியன்கடல்ஞாலத்து *
அளிமிக்கான்கவராத அறிவினால்குறைவிலமே.
3204 தளிர் நிறத்தால் குறைவு இல்லாத் * தனிச் சிறையில் விளப்பு உற்ற *
கிளிமொழியாள் காரணமாக் * கிளர் அரக்கன் நகர் எரித்த **
களி மலர்த் துழாய் அலங்கல் * கமழ் முடியன் கடல் ஞாலத்து *
அளிமிக்கான் கவராத * அறிவினால் குறைவு இலமே (5)
3204 tal̤ir niṟattāl kuṟaivu illāt * taṉic ciṟaiyil vil̤appu uṟṟa *
kil̤imŏzhiyāl̤ kāraṇamāk * kil̤ar arakkaṉ nakar ĕritta **
kal̤i malart tuzhāy alaṅkal * kamazh muṭiyaṉ kaṭal ñālattu *
al̤imikkāṉ kavarāta * aṟiviṉāl kuṟaivu ilame (5)

Ragam

Sāranga / ஸாரங்க

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

Knowledge is of no avail to me as well if it does not aid in service unto the Lord, full of love, sporting on His crown a tuḷaci garland of full fragrance, shedding plenty of honey. He destroyed the haughty demon Rāvaṇa's city and rescued the sweet-tongued Sītā of peerless grace and exquisite complexion from Her unique captivity.

Explanatory Notes

(i) Captivity unique: Rāmāyaṇa is said to describe the greatness of Sītā, the captive. The greatness of Sītā’s captivity in Laṅkā lies in the spontaniety with which she courted imprisonment in Laṅkā and underwent unspeakable sufferings, in order to secure the release of the numerous celestial beauties, kept in bondage by the formidable Rāvaṇa—an act of grace galore! The + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தளிர் நிறத்தால் தளிர்போன்ற அழகிய நிறத்தால்; குறைவு இல்லா குறைவு இல்லாத; தனிச் சிறையில் தனிச்சிறையில் இருந்ததனால்; விளப்பு உற்ற பிரசித்தி பெற்றவளாய்; கிளி மொழியாள் கிளி போன்ற பேச்சுடைய; காரணமாக் சீதையின் பொருட்டு; கிளர் அரக்கன் செருக்கனான ராவணனுடைய; நகர் எரித்த நகரை எரித்தவனும்; களி மலர் கமழ் தேன் பெருகும் மணம் கமழும்; துழாய் அலங்கல் துளசிமாலை அணிந்த; முடியன் திருமுடியையுடையவனும்; கடல் ஞாலத்து கடல்சூழ்ந்த மண்ணுலகில்; அளிமிக்கான் மிக்க அன்பு உடையவனுமான பெருமானால்; கவராத விரும்பப்படாத; அறிவினால் அறிவினால்; குறைவு இலமே எந்த பயனும் இல்லை எனக்கு தேவையில்லை
thanich chiṛaiyil (like the rays which were separated from the sun) alone (amidst the rākshasis) in a confined manner; vil̤appuṝa being famous (to be glorified all over the world as the one who became imprisoned to protect others); kil̤i mozhiyāl̤ sīthāp pirātti who has a sweet voice like that of a parrot; kāraṇamā for her sake; kil̤ar being tumultuous out of being unjust; arrakkan rāvaṇa-s; kil̤ar nagar wealthy city; eriththa one who burnt it down; kal̤i malar having honey, well blossomed; thuzhāy alangal by the thiruththuzhāy (thul̤asi) garland; kamazh best fragrance; mudiyan wearing the crown; kadal gyālaththu the earth which is surrounded by ocean; al̤i mikkān mercifully lived manifesting his cool mercy; kavarādha not liked; aṛivināl knowledge; kuṛaivilam we have no use.; aṛivināl not having desire for knowledge; kuṛaivillā without any limitation

TVM 4.8.6

3205 அறிவினால்குறைவில்லா அகல்ஞாலத்தவரறிய *
நெறியெல்லாமெடுத்துரைத்த நிறைஞானத்தொரு மூர்த்தி *
குறியமாணுருவாகிக் கொடுங்கோளால்நிலங்கொண்ட *
கிறியம்மான்கவராத கிளரொளியால்குறைவிலமே.
3205 அறிவினால் குறைவு இல்லா * அகல் ஞாலத்து அவர் அறிய *
நெறி எல்லாம் எடுத்து உரைத்த * நிறை ஞானத்து ஒருமூர்த்தி **
குறிய மாண் உரு ஆகிக் * கொடுங் கோளால் நிலம் கொண்ட *
கிறி அம்மான் கவராத * கிளர் ஒளியால் குறைவு இலமே (6)
3205 aṟiviṉāl kuṟaivu illā * akal ñālattu avar aṟiya *
nĕṟi ĕllām ĕṭuttu uraitta * niṟai ñāṉattu ŏrumūrtti **
kuṟiya māṇ uru ākik * kŏṭuṅ kol̤āl nilam kŏṇṭa *
kiṟi ammāṉ kavarāta * kil̤ar ŏl̤iyāl kuṟaivu ilame (6)

Ragam

Sāranga / ஸாரங்க

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

My charming beauty is of no avail to me when it holds no charm for the unique Lord, full of Knowledge, who imparted knowledge to the people of this wide world, and the ways and means of attaining Him. He, as the resourceful midget, got land (from Bali) on the sly.

Explanatory Notes

The Lord Himself has clearly set out, in Bhagavad Gītā, the ways and means of attaining Him. Those who are not amenable to advice, He would entice by His alluring Charm and His exquisite Form, enthralling every one, as in the case of Mahā Bali. “Of what use is my comeliness if my Lord, so generous, is not attracted by it? the Āzhvār questions himself.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அறிவினால் நமக்கு அறிவு இல்லையே என்ற; குறைவு இல்லா குறையை அறியாத; அகல் ஞாலத்தவர் அகன்ற உலகமக்கள்; அறிய நெறி அறியும்படி உபாய நெறிகளை; எல்லாம் எடுத்து உரைத்த எல்லாம் எடுத்து உரைத்த; நிறை ஞானத்து பூர்ண ஞானவானான; ஒரு மூர்த்தி ஒப்பற்ற பெருமான்; குறிய மாண் சிறிய வாமன பிரம்மச்சாரி; உரு ஆகி உருவம் கொண்டு; கொடுங் கோளால் கொடிய செயலால்; நிலங் கொண்ட உலகத்தை அளந்து கொண்ட; கிறி அம்மான் உபாயமறிந்த பெருமான்; கவராத கிளர் விரும்பாத; ஒளியால் லாவண்ய ஒளியால்; குறைவு இலமே எந்த பயனும் இல்லை எனக்கு தேவையில்லை
agal gyālaththavar those who are in the vast earth; aṛiya to be known; neṛiyellām all means (starting from karma yŏga upto prapaththi (surrender)); eduththu uraiththa (himself) mercifully explained (to be clear); niṛai gyānaththu one who is complete in knowledge; oru mūrththi one who is having unmatched nature; kuṛiya l̤ike bringing the whole mĕru mountain into a small stone, being very attractive in vāmana (dwarf) form; māṇ uruvāgi having brahmachāri (celibate) form (which is identified by accepting alms); kodum kŏl̤āl deceiving in a wicked manner (by showing his physical beauty and captivating mahābali #s attention, by showing the small feet and convincing mahābali); nilam koṇda one who made the earth to be his own; kiṛi having good abilities; ammān sarvĕṣvara (supreme lord); kavarādha not liked; kil̤ar ol̤iyāl glowing radiance; kuṛaivilam what is the use?; maṇi best; neelam very radiant like blue gem

TVM 4.8.7

3206 கிளரொளியால்குறைவில்லா அரியுருவாய்க்கிளர்ந்தெழுந்து *
கிளரொளியவிரணியனது அகல்மார்பம்கிழிந்துகந்த *
வளரொளியகனலாழி வலம்புரியன் மணிநீல *
வளரொளியான்கவராத வரிவளையால்குறைவிலமே.
3206 கிளர் ஒளியால் குறைவு இல்லா * அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து *
கிளர் ஒளிய இரணியனது * அகல் மார்பம் கிழித்து உகந்த **
வளர் ஒளிய கனல் ஆழி * வலம்புரியன் மணி நீல *
வளர் ஒளியான் கவராத * வரி வளையால் குறைவு இலமே (7)
3206 kil̤ar ŏl̤iyāl kuṟaivu illā * ari uruvāyk kil̤arntu ĕzhuntu *
kil̤ar ŏl̤iya iraṇiyaṉatu * akal mārpam kizhittu ukanta **
val̤ar ŏl̤iya kaṉal āzhi * valampuriyaṉ maṇi nīla *
val̤ar ŏl̤iyāṉ kavarāta * vari val̤aiyāl kuṟaivu ilame (7)

Ragam

Sāranga / ஸாரங்க

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

I wouldn't need the nice bangles disliked by the Lord, who is lustrous like the blue gem, who holds the flamboyant discus, who emerged with rage as 'Ari', the Man-Lion of mounting radiance, and gladly split the broad chest of Iraṇiyaṉ, of great prowess.

Explanatory Notes

(i) The Lord, who emerged as Narasiṃha, the effulgent Man-Lion, split into two, the powerful Hiraṇyā’s broad chest and rejoiced that He had destroyed the enemy of Prahlāda, His great devotee. The only weapons, He then used, were His sharp nails. The boons which had fortified the demon, virtually served as the feed for his gigantic strength of formidable proportions and + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கிளர் ஒளியால் கிளர்ந்த ஒளியால்; குறைவு இல்லா குறைவு இல்லாத; அரி உருவாய் நரசிம்ம மூர்த்தியாய்; கிளர்ந்து எழுந்து சீறிக்கொண்டு எழுந்து; கிளர் ஒளிய மிக்க ஒளியுடைய; இரணியனது இரணியனின்; அகல் மார்பம் அகன்ற மார்பை; கிழித்து உகந்த கிழித்து உகந்த; வளர் ஒளிய வளர்கின்ற ஒளியையுடைய; கனலாழி அக்னி போன்ற சக்கரத்தையும்; வலம் புரியன் வலம்புரி சங்கையும்; மணி நீல நீலமணி போன்ற; வளர் ஒளியான் ஒளிமயமான பெருமான்; கவராத விரும்பாத; வரி வளையால் வரி வளையல்களால்; குறைவு இலமே என்ன பயன்?
val̤ar distinguished; ol̤iyān one who is having vigraha thĕjas (glowing divine form); kil̤ar (as said in -jvalantham- (blazing)) abundant; ol̤iyāl with radiance; kuṛaivillā complete; ari uruvāy assuming a lion-s form; kil̤arndhu ezhundhu set out to kill the enemy; kil̤ar ol̤iya very radiant; iraṇiyanadhu hiraṇya-s [hiraṇyakashyap]; agal mārbam broad chest; kizhiththu (effortlessly) tearing; ugandha became joyful (as the enemy of his devotee was finished); val̤ar ol̤iya having increasing flames; kanal āzhi fire-like divine sudharṣana chakra; valam puriyan one who has ṣrī pānchajanyam [divine conch]; kavarādha not supported (liked); vari val̤aiyāl bangle which has lines in it; kuṛaivilam what is the use?; vari having lines (on its face); val̤aiyāl made by ṣrī pānchajanyam (conch)

TVM 4.8.8

3207 வரிவளையால்குறைவில்லாப் பெருமுழக்கால்அடங்காரை *
எரியழலம்புகவூதி இருநிலமுன்துயர்தவிர்த்த *
தெரிவரியசிவன்பிரமன் அமரர்கோன்பணிந்தேத்தும் *
விரிபுகழான்கவராத மேகலையால்குறைவிலமே.
3207 வரி வளையால் குறைவு இல்லாப் * பெரு முழக்கால் அடங்காரை *
எரி அழலம் புக ஊதி * இரு நிலம் முன் துயர் தவிர்த்த **
தெரிவு அரிய சிவன் பிரமன் * அமரர் கோன் பணிந்து ஏத்தும் *
விரி புகழான் கவராத * மேகலையால் குறைவு இலமே (8)
3207 vari val̤aiyāl kuṟaivu illāp * pĕru muzhakkāl aṭaṅkārai *
ĕri azhalam puka ūti * iru nilam muṉ tuyar tavirtta **
tĕrivu ariya civaṉ piramaṉ * amarar koṉ paṇintu ettum *
viri pukazhāṉ kavarāta * mekalaiyāl kuṟaivu ilame (8)

Ragam

Sāranga / ஸாரங்க

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

I don’t need clothes that don’t attract my famous Lord, who rid the Earth of its heavy burden and struck fear into enemies by blowing His conch. He is adored by Śiva, Brahmā, Amararkōṉ, and Nithyasuris.

Explanatory Notes

When Lord Kṛṣṇa blew ‘Pāñcajanya His conch, on the battlefield, it instantly unnerved all His enemies. On the other hand, it warmed up the ardent devotees. Rukmiṇi was in such a forlorn state, after her betrothal to Śiśupāla, that she was on the very verge of collapse and it was the heartening sound from Śrī Kṛṣṇa’s conch, from an ambush nearby, that revived her. When + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன் முன்பு; வரி வளையால் வரிகளையுடைய சங்கிலிருந்து வந்த; குறைவு இல்லா குறைவில்லாத; பெரு முழக்கால் பெரிய முழக்கத்தால்; எரி அழலம் பயம் என்னும் அக்னியானது; அடங்காரை புக பகைவர்கள் மனதில் புகும்படியாக; ஊதி சங்கை ஊதி; இரு நிலம் பரந்த லோகத்தில் உண்டான; துயர் தவிர்த்த துயரைத் தவிர்த்து நீக்கியவனும்; சிவன் பிரமன் சிவன் பிரமன்; அமரர் கோன் அமரர் தலைவன் இந்திரன் ஆகியோர்; தெரிவு அரிய அறிவதற்கு அரிய பெருமானை; பணிந்து ஏத்தும் வணங்கி துதிக்கப்பெற்ற; விரி புகழான் பரந்த புகழையுடைய பெருமான்; கவராத விரும்பாத; மேகலையால் மேகலையால்; குறைவு இலமே எனக்கென்ன பயன்?
kuṛaivillāp peru muzhakkāl great battle-cry; adangārai enemies who did not surrender; eri rising; azhalam the fire of fear; puga to enter inside; ūdhi blew; mun in the olden days; iru nilam the great earth-s; thuyar the burden of suffering; thavirththa eliminated; therivariya having incomprehensible importance (of bewilderment as they consider themselves to be equal toemperumān himself); sivan rudhra; biraman bramhā; amarar kŏn indhra, the leader of dhĕvas; paṇindhu ĕththum to praise him out of great gratitude; viri pugazhān one who is having vast fame; kavarādha not liked; mĕgalaiyāl kānchīguṇa (girdle, waist string); kuṛaivilam what is the use?; mĕgalaiyāl her beautiful clothes; kuṛaivu illā perfect

TVM 4.8.9

3208 மேகலையால்குறைவில்லா மெலிவுற்றவகலல்குல் *
போகமகள்புகழ்த்தந்தை விறல்வாணன்புயந்துணித்து *
நாகமிசைத்துயில்வான்போல் உலகெல்லாம்நன்கொடுங்க *
யோகணைவான்கவராத உடம்பினால்குறைவிலமே.
3208 மேகலையால் குறைவு இல்லா * மெலிவு உற்ற அகல் அல்குல் *
போகமகள் புகழ்த் தந்தை * விறல் வாணன் புயம் துணித்து **
நாகமிசைத் துயில்வான் போல் * உலகு எல்லாம் நன்கு ஒடுங்க *
யோகு அணைவான் கவராத * உடம்பினால் குறைவு இலமே (9)
3208 mekalaiyāl kuṟaivu illā * mĕlivu uṟṟa akal alkul *
pokamakal̤ pukazht tantai * viṟal vāṇaṉ puyam tuṇittu **
nākamicait tuyilvāṉ pol * ulaku ĕllām naṉku ŏṭuṅka *
yoku aṇaivāṉ kavarāta * uṭampiṉāl kuṟaivu ilame (9)

Ragam

Sāranga / ஸாரங்க

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

We have no need for this body disliked by the Lord, who seems asleep on the bosom of Ādiśeṣa the serpent but thinks out ways and means of the worlds’ betterment. He severed the sturdy shoulders of Vāṇaṉ, the redoubted father of Uṣā, the young lady of supple grace and ravishing beauty, with plenty of nice garments.

Explanatory Notes

If Bāṇāsura’s life was spared by the Lord, it was only out of consideration for Uṣā, that she shall not be orphaned. The Nāyakī naturally feels that the Lord does not extend a similar care in her case and if her body holds out no charm for Him, it hardly deserves to be relished by her.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மேகலையால் உடையழகினால்; குறைவு இல்லா குறை இல்லாத; மெலிவு உற்ற மெலிந்திருக்கும்; அகல் அல்குல் இடையையுடையவளான; போகமகள் போகத்தை அநுபவிக்கும் உஷையின்; புகழ்த் தந்தை புகழ் மிக்க தந்தை; விறல் வாணன் பலவானான பாணாசுரனின்; புயம் துணித்து தோள்களைத் துணித்தவன்; நாகமிசை ஆதிசேஷன் மீது; துயில்வான்போல் உறங்குபவன் போல்; உலகு எல்லாம் உலகமெல்லாம்; நன்கு ஒடுங்க நன்மையில் ஒதுங்கும்படி; யோகு அணைவான் யோக நித்திரை செய்யும் பெருமான்; கவராத விரும்பாத; உடம்பினால் உடம்பினால்; குறைவு இலமே எனக்கு என்ன பயன்?
melivu uṝa having shrinkages (due to the union with anirudhdha); agal algul having wide distinguished waist region; bŏgam magal̤ for ushā who is having enjoyable femininity; thandhai father; pugazh having fame; viṛal without any shortcoming in valour, bravery etc; vāṇan bāṇāsura-s; buyam shoulders (which have the itch to fight); thuṇiththu severed; nāgamisai reclining on the ancient serpent bed; thuyilvānpŏl pretending to sleep; ulagellām all worlds; nangu odunga to give shelter in the goodness (of attaining him); yŏgu aṇivān one who contemplates the means; kavarādha not liked; udambināl body; kuṛaivilam what is the use?; udambināl kuṛaivillā being well built due to nurturing their bodies well; asurar kuzhām groups of asuras (evil persons)

TVM 4.8.10

3209 உடம்பினால் குறைவில்லா உயிர்பிரிந்தமலைத்துண்டம் *
கிடந்தனபோல்துணிபலவா அசுரர்குழாம்துணித்துகந்த *
தடம்புனலசடைமுடியன் தனியொருகூறமர்ந்துறையும் *
உடம்புடையான்கவராத உயிரினால்குறைவிலமே.
3209 உடம்பினால் குறைவு இல்லா * உயிர் பிரிந்த மலைத்துண்டம் *
கிடந்தனபோல் துணி பலவா * அசுரர் குழாம் துணித்து உகந்த **
தடம் புனல சடைமுடியன் * தனி ஒருகூறு அமர்ந்து உறையும் *
உடம்பு உடையான் கவராத * உயிரினால் குறைவு இலமே (10)
3209 uṭampiṉāl kuṟaivu illā * uyir pirinta malaittuṇṭam *
kiṭantaṉapol tuṇi palavā * acurar kuzhām tuṇittu ukanta **
taṭam puṉala caṭaimuṭiyaṉ * taṉi ŏrukūṟu amarntu uṟaiyum *
uṭampu uṭaiyāṉ kavarāta * uyiriṉāl kuṟaivu ilame (10)

Ragam

Sāranga / ஸாரங்க

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

I can hardly love my soul if it repels the Lord, the One who split the hefty Asura hordes into many bits and complacently fed, and on whose huge body resides Śiva, bearing the cool waters of Gaṅgā on matted locks.

Explanatory Notes

The essential nature of the Soul is to subserve the Lord but if He doesn’t like to take service from it, it just doesn’t deserve to exist. The immortality of the Soul is not to be brought in here and the point at issue confused. What is emphasised here is that things which are not linked up with God, are as good as non-existent. The Nāyakī is indeed vexed that the Lord + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உடம்பினால் குறைவு இல்லா பெரிய உடம்பு படைத்த; அசுரர் குழாம் அசுரக்கூட்டங்களின்; உயிர் பிரிந்த உயிர் நீங்கிய சடலங்கள்; மலைத்துண்டம் மலைத்துண்டுகள்; கிடந்தன போல் கிடந்தன போல்; துணி பலவா பலவாக; துணித்து உகந்த துண்டித்து உகந்த பெருமான்; தடம் புனல் பரந்த கங்கா தீர்த்தத்தைத் தரித்த; சடை முடியன் சடை முடியன் சிவன்; தனி ஒரு கூறு ஒருபுறம் விரும்பி; அமர்ந்து உறையும் அமர்ந்து உறையும்; உடம்புடையான் திருமேனி உடைய பெருமான்; கவராத விரும்பாத; உயிரினால் உயிரினால்; குறைவுஇலமே எனக்கென்ன பயன்?
uyir pirindha (breaking into pieces) their lives taken out; malaith thuṇdam pieces of mountain; kidandhanapŏl as present; pala thuṇiyā to be broken into many pieces; thuṇiththu ugandha destroy them and (thinking that the enemy of the universe is gone) being jubilant; thadam punala holding gangā which is a vast water source [on his head]; sadai mudiyan rudhra who considers himself to be highly capable since he is having matted hair; thani amarndhu accepting emperumān as the support; oru kūṛu on one side; uṛaiyum eternally residing; udambu udaiyān one who is having divine body; kavarādha not liked; uyirināl āthmā; kuṛaivilam there is no use.; uyirināl āthmās; kuṛaivillā without shortage

TVM 4.8.11

3210 உயிரினால்குறைவில்லா உலகேழ்தன்னுள்ளொடுக்கி *
தயிர்வெண்ணெயுண்டானைத்தடங்குருகூர்ச்சடகோபன் *
செயிரில்சொல்லிசைமாலை ஆயிரத்துள்இப்பத்தால் *
வயிரஞ்சேர்பிறப்பறுத்து வைகுந்தம்நண்ணுவரே. (2)
3210 ## உயிரினால் குறைவு இல்லா * உலகு ஏழ் தன்னுள் ஒடுக்கி *
தயிர் வெண்ணெய் உண்டானைத் * தடம் குருகூர்ச் சடகோபன் **
செயிர் இல் சொல் இசைமாலை * ஆயிரத்துள் இப் பத்தால் *
வயிரம் சேர் பிறப்பு அறுத்து * வைகுந்தம் நண்ணுவரே (11)
3210 ## uyiriṉāl kuṟaivu illā * ulaku ezh taṉṉul̤ ŏṭukki *
tayir vĕṇṇĕy uṇṭāṉait * taṭam kurukūrc caṭakopaṉ **
cĕyir il cŏl icaimālai * āyirattul̤ ip pattāl *
vayiram cer piṟappu aṟuttu * vaikuntam naṇṇuvare (11)

Ragam

Sāranga / ஸாரங்க

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

Those who chant these ten songs out of the flawless and mellifluous thousand by Caṭakōpaṉ, adoring the Lord who compressed and sustained countless souls and their seven worlds within Himself, and then ate up curds and butter as the divine child, will have their chronic cycle of birth and death ended and attain SriVaikuṇṭam - the high spiritual world.

Explanatory Notes

Unlike the worshipper at the sanctum, remaining worried about the safety of the pair of sandals left by him at the temple gate, the Lord attended to His cosmic duties first, such as the sustenance of the worlds and their contents in His stomach during the deluge, and then addressed Himself to the task of eating up the curds and butter in the pastoral village of Gokula, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உயிரினால் உயிர்களினால்; குறைவு இல்லா குறைவு இல்லாத; உலகு ஏழ் தன் ஏழு உலகங்களையும்; உள் ஒடுக்கி வயிற்றினுள்ளே ஒடுக்கி; தயிர் வெண்ணெய் தயிர் வெண்ணெய்; உண்டானை உண்டவனைக் குறித்து; தடங் குருகூர் விசாலமான திருக்குருகூரில்; சடகோபன் அவதரித்த நம்மாழ்வார்; செயிர் இல் குற்றமற்ற; இசை மாலை இசை மாலை; சொல் அருளிச்செய்த; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; இப் பத்தால் இந்தப் பத்துப் பாசுரங்களால்; வயிரம் சேர் காழ்ப்பேறிய; பிறப்பு அறுத்து பிறவியை நீக்கிக் கொண்டு; வைகுந்தம் வைகுந்தம்; நண்ணுவரே அடைவர்கள்
ĕzhulagu all worlds; than ul̤ odukki having the supremacy to protect them to become subdued in his sankalpa (will); thayir curd; veṇṇey butter; uṇdānai on emperumān who is having saulabhyam (simplicity) of consuming; thadam kurugūr the leader of very spacious āzhvārthirunagari; satakŏpan nammāzhvār-s; seyir il flawless (in both poetry and its meaning); sol words; isai with music; mālai garland; āyiraththul̤ among the thousand pāsurams; ippaththāl by this decad; vayiram sĕr deep-rooted since time immemorial; piṛappu bondage in this material realm; aṛuththu severing; vaikundham paramapadham; naṇṇuvar will attain.; naṇṇādhār those who do not stay by one-s side, due to enmity; muṛuvalippa to smile (joyfully seeing his suffering)