TVM 4.8.10

I Do Not Want This Soul that Our Lord Does Not Desire.

எம்பெருமான் விரும்பாத ஆத்மா எனக்கு வேண்டாம்

3209 உடம்பினால் குறைவில்லா உயிர்பிரிந்தமலைத்துண்டம் *

கிடந்தனபோல்துணிபலவா அசுரர்குழாம்துணித்துகந்த *

தடம்புனலசடைமுடியன் தனியொருகூறமர்ந்துறையும் *

உடம்புடையான்கவராத உயிரினால்குறைவிலமே.

Text size