TVM 4.8.3

I Do Not Want this Modesty that the Wondrous Lord Has Not Stolen.

மாயன் கவராத அடக்கம் எனக்கு வேண்டாம்

3202 மடநெஞ்சால்குறைவில்லா மகள்தாய்செய்தொரு பேய்ச்சி *

விடநஞ்சமுலைசுவைத்த மிகுஞானச்சிறுகுழவி *

படநாகத்தணைக்கிடந்த பருவரைத்தோள்பரம்புருடன் *

நெடுமாயன்கவராத நிறையினால்குறைவிலமே.

Text size