TVM 4.8.2

I Do Not Want This Heart that the Wondrous Lord Does Not Desire.

மாயன் விரும்பாத இந்த நெஞ்சு வேண்டாம்

3201 மணிமாமைகுறைவில்லா மலர்மாதருறைமார்வன் *

அணிமானத்தடவரைத்தோள் அடலாழித்தடக்கையன் *

பணிமானம்பிழையாமே அடியேனைப்பணிகொண்ட *

மணிமாயன்கவராத மடநெஞ்சால்குறைவிலமே.

Text size