TVM 4.8.4

Why Do I Need This Sprout-like Complexion that Kaṇṇaṉ Does Not Desire?

கண்ணன் விரும்பாத தளிர் நிறம் எனக்கு எதற்கு?

3203 நிறையினாற்குறைவில்லா நெடும்பணைத்தோள் மடப்பின்னை *

பொறையினால்முலையணைவான் பொருவிடை யேழடர்த்துகந்த *

கறையினார்துவருடுக்கை கடையாவின்கழிகோல்கை *

சறையினார்கவராத தளிர்நிறத்தால்குறைவிலமே.

Text size