I Do Not Want This Intellect that Śrī Rāma Does Not Desire.
ஸ்ரீராமன் விரும்பாத அறிவு எனக்கு வேண்டாம்
3204 தளிர்நிறத்தால்குறைவில்லாத் தனிச்சிறையில்விளப்புற்ற *
கிளிமொழியாள்காரணமாக் கிளரரக்கன்நகரெரித்த *
களிமலர்த்துழாயலங்கல் கமழ்முடியன்கடல்ஞாலத்து *
அளிமிக்கான்கவராத அறிவினால்குறைவிலமே.