I Do Not Want These Bangles that Narasiṁha Does Not Desire.
நரசிங்கன் விரும்பாத வளையல் எனக்கு வேண்டாம்
3206 கிளரொளியால்குறைவில்லா அரியுருவாய்க்கிளர்ந்தெழுந்து *
கிளரொளியவிரணியனது அகல்மார்பம்கிழிந்துகந்த *
வளரொளியகனலாழி வலம்புரியன் மணிநீல *
வளரொளியான்கவராத வரிவளையால்குறைவிலமே.