Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-10-3-
பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சேபுயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலைஅயன்மலை யடைவது அது கருமமே –2-10-3-
ப்ரயோஜன ஸூன்யமாய் இருந்த செயல்களை செய்து ஒரு பிரயோஜனமும் இல்லை –நெஞ்சே ஆதலால் அவற்றைத் தவிர்ந்துஆஸ்ரிதர்க்கு ஆத்ம தானம் பண்ணிக் கொண்டு நிற்கிற கோயிலாய் -தன்னுடைய போக்யதையாலே ப்ரவிஷ்டரையும் மதிப்பியா நின்றபொழில்களை