TVM 1.3.6

பகவானிடம் நாமங்களைப் பலமுறை சொல்லுக

2818 உணர்ந்துணர்ந்திழிந்தகன்று உயர்ந்துருவியந்தவிந் நிலைமை *
உணர்ந்துணர்ந்துணரிலும் இறைநிலையுணர்வரிது உயிர்காள் *
உணர்ந்துணர்ந்துரைத்துரைத்து அரியயனரனென்னுமிவரை *
உணர்ந்துணர்ந்துரைத்துரைத்து இறைஞ்சுமின்மனப்பட்டதொன்றே.
2818 uṇarntu uṇarntu izhintu akaṉṟu * uyarntu uru viyanta in nilaimai *
uṇarntu uṇarntu uṇarilum * iṟainilai uṇarvu aritu uyirkāl̤ ! **
uṇarntu uṇarntu uraittu uraittu * ari ayaṉ araṉ ĕṉṉum ivarai *
uṇarntu uṇarntu uraittu uraittu * iṟaiñcumiṉ maṉappaṭṭatu ŏṉṟe (6)

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

[Preamble:]—Worldlings to the Āzhvār: “Oh, Saint, to us with limited knowledge, the Trinity, standing in a row, Brahmā, Viṣṇu and Rudra, appear to be all of the same stature. Pray, enlighten us, as to whether it is actually so or one of them is Superior to the other two or there is yet another Power superior to all the three, so that we may worship that Supreme Authority”.

Explanatory Notes

“For the Jīvātmā (individual Soul, with its innate intelligence and keen perception pervading far and wide), it is possible to know its own inherent nature and quality through a rigorous process of enquiry, intuition and contemplation. But a similar perception by the Individual Soul, of Iṟainilai (the Divine Nature, Īśvara Svarūpa) is hardly possible. (And yet) ye folks, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உணர்ந்து உணர்வையே; உணர்ந்து இயற்கையாகவுடையவனாகி; இழிந்து அந்த உணர்வு அகண்ட மாகையாலே; அகன்று பத்துத் திக்கிலும் வியாபித்து; உரு வியந்த ஜடப் பொருளைக் காட்டிலும் வேறுபட்டிருக்கிற; இந் நிலைமை இந்த ஆத்மாவின் நிலைமையை; உணர்ந்து கேட்பதால் உண்ர்ந்து; உணர்ந்து மநநத்தினால் உணர்ந்து; உணரிலும் யோகத்தால் உணர்ந்தாலும்; இறை நிலை பிரம-ருத்ரர்களுக்கு நடுவில் மறைந்து நிற்கும் எம்பெருமான் நிலையை; உணர்வு அரிது அறிந்துகொள்வது அரிது; உயிர்காள்! ஆராய்ந்து அறியும் சேதநர்களே!; அரி அயன் அரன் விஷ்ணு பிரமன் ருத்ரன் என்று; என்னும் இவரை சொல்லப்படுகிற இவர்களின்; உணர்ந்து குணவிசேஷங்களைக் கொண்டு; உணர்ந்து பலகாலம் ஆராய்ந்து; உரைத்து இவர்களைப் பற்றிக் கூறும்; உரைத்து நூல்களை ஆராய்ந்து; மனப்பட்டது உங்கள் மனதில் ஈச்வரனாகத் தோன்றின; ஒன்றே ஒரு பொருளை; உணர்ந்து உணர்ந்து பலகாலம் நினைத்து நினைத்து; உரைத்து மந்திரம் நாமங்கள் ஆகியவற்றை நாவால்; உரைத்து பலமுறை ஓதி; இறைஞ்சுமின் வாழ்த்தி வணங்குங்கள்
uṇarndhu uṇarndhu ṣince jīvāthmā is naturally knowledgeable, being the one who realises oneself constantly; izhindhu aganṛu uyarndhu since that gyānam (knowledge) is unlimited in its pure form, pervading in all directions; uru unlike achith which can be in a form/shape; viyandha being distinct; innilaimai the state of such āthmā; uṇarndhu realising it through hearing; uṇarndhu further, realising it through contemplation; uṇarilum ĕven when realised through yŏgam; iṛai nilai the nature of sarvĕsvaran who is concealing his supremacy and presenting himself in between brahmā and rudhran; uṇarvaridhu difficult to understand; uyirgāl̤ ŏh chĕthanas who have the ability to discriminate between different aspects and understand the same!; ari ayan aran ennum ivarai those who are popularly known as hari, ajan (brahmā) and rudhran (siva); uṇarndhu uṇarndhu analysing their qualities, wealth, nature etc; uraiththu uraiththu reading through those pramāṇams which reveal their qualities, wealth etc-; manappattadhu onṛu whoever is understood as īṣwara; uṇarndhu uṇarndhu meditating on such person-s guṇa (qualities), vigraha (forms) etc-, constantly; uraiththu uraiththu reciting manthrams and nāmams (names) of such sarvĕsvaran constantly; iṛainjumin you perform worship

Detailed WBW explanation

Similar to a simple translation based on Vādhi Keśari Azhagiya Maṇavāḷa Jīyar's commentary.

Highlights from Nampiḷḷai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai:

  • uṇarndhu - Āzhvār uses the term "uṇarndhu" (knowing/realizing) instead of "uṇarvu" (knowledge/jñānam) - this refutes the philosophy of Yogāchāra (Bauddha school) which contends
+ Read more