angaṇa – a beautiful place; it is delightful that from Brahmā to a small ant (pipīzhikai/பிபீலிகை) can enjoy here with all comforts.
mahā bhūtalathu arasar – kings of the beautiful, expansive realms on earth/world – kings with the pride of 'all these areas of this earth are mine'; akin to a king named Pouṇḍaraka who ruled Kāśī, who believed that the entire universe
அவதாரிகை –
கீழ் பாட்டிலே தங்களுடைய அபிமான சூன்யதையை சொல்லிற்று –
இப்பாட்டில் – அனன்யார்ஹ சேஷத்வம் சொல்லுகிறது-
அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம் கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல் அங்கண் இரண்டும் கொண்டு