anṛu – In that bygone era, the Divine manifested Himself to those devoted to Him. Firstly, the revered āzhvār extols the assistance provided by the Lord to Nappinnai Pirātti.
anṛu – At that particular moment as well, a peril arose akin to contemporary threats. Beholding the exquisite grace of Nappinnai Pirātti and determining that only one capable of her protection
அவதாரிகை –
முதல் பத்தில் – ஸ்வ ஸ்வரூப -பர ஸ்வரூபங்களை நிர்ணயித்து – ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தத்தை நிர்ணயித்து – தத் விரோதியையும் நிர்ணயித்து – விரோதி நிவ்ருத்திக்கும் -புருஷார்த்த சித்திக்கும் அனுரூபமான உபாயத்தையும் நிர்ணயித்து – இத்தனைக்கும் வாசகமான -திரு மந்த்ரத்தை -வாக் இந்த்ரியத்துக்கு விஷயமாக்கி — இவ் வர்த்தத்தை நெஞ்சுக்கு விஷயமாக்கி – தெளிந்து கால ஷேபம் பண்ணினார்