TNT 3.30

இவற்றைப் பாடுக; பழவினையை அகற்ற முடியும்

2081 மின்னுமாமழைதவழும்மேகவண்ணா!
விண்ணவர்தம்பெருமானே! அருளாயென்று *
அன்னமாய்முனிவரோடுஅமரரேத்த
அருமறையைவெளிப்படுத்தஅம்மான்தன்னை *
மன்னுமாமணிமாடமங்கைவேந்தன்
மானவேல்பரகாலன்கலியன்சொன்ன
பன்னியநூல்தமிழ்மாலைவல்லார் தொல்லைப்
பழவினையைமுதலரியவல்லார்தாமே. (2)
2081 ## miṉṉu mā mazhai tavazhum meka vaṇṇā! *
viṇṇavar-tam pĕrumāṉe! arul̤āy ĕṉṟu *
aṉṉam āy muṉivaroṭu amarar etta *
arumaṟaiyai vĕl̤ippaṭutta ammāṉ-taṉṉai **
maṉṉu mā maṇi māṭa maṅkai ventaṉ *
māṉa vel parakālaṉ kaliyaṉ cŏṉṉa *
paṉṉiya nūl tamizh-mālai vallār * tŏllaip
pazhaviṉaiyai mutal ariya vallār tāme-30

Ragam

Mohana / மோஹன

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2081. When the gods and the sages praised and worshiped you saying, “You are the god of the gods in the sky. Give us your grace, ” you, our father with the color of a dark cloud shining with lightning, took the form of a swan, brought up the divine Vedās from the bottom of the ocean and taught them to the sages. Kaliyan, with a sharp spear, Yama for his enemies and the chief of Thirumangai filled with palaces studded with precious shining jewels, composed a wonderful garland of ten Tamil pasurams. If devotees learn and recite these pasurams they will not have the results of their karmā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முனிவரோடு முனிவர்களும்; அமரர் ஏத்த தேவர்களும் துதிக்க; அன்னமாய் அன்னமாக அவதரித்து; அருமறையை அருமையான வேதங்களை; வெளிப்படுத்த வெளிப்படுத்திய; அம்மான் தன்னை பெருமானைக் குறித்து; மன்னு ஸாஸ்வதமான; மா மணி மாட சிறந்த மணிமாடங்களையுடைய; மங்கை வேந்தன் திருமங்கை நாட்டுக்குத் தலைவரும்; மான வேல் வேற்படையை யுடைவரும்; பரகாலன் பரகாலன் கலியன் என்று; கலியன் கொண்டாடப்படும் திருமங்கை ஆழ்வார்; மின்னு மா மழை மின்னலோடு குளிர்ந்து; தவழும் தவழ்ந்து வரும்; மேக வண்ணா! மேகம் போன்றவனே!; விண்ணவர் தம் பெருமானே! தேவாதி தேவனே!; அருளாய் என்று அருள் புரிவாய் என்று; சொன்ன பிரார்த்தித்து அருளிச் செய்த; பன்னிய நூல் மிகவும் பரந்த நூலான; தமிழ் மாலை தமிழ்ப் பாசுரங்களை; வல்லார் ஓதவல்லவர்கள்; தொல்லை அநாதியான; பழவினையை பழவினைகளை; முதல் வேரோடே; அரிய வல்லார் தாமே களைந்தொழிக்க வல்லவராவர்
ammān thannai ābout sarvĕṣvaran; vel̤ippaduththa who brought out,; aru maṛaiyai the vĕdhas that are difficult to obtain,; annam āy incarnating in the form of bird hamsam (swan),; munivarŏdu amarar ĕththa as saints and dhĕvas praised,; kaliyan thirumangai āzhvār,; mannu mā maṇi māda mangai vĕndhan who is the head of thirumangai that has got strong and best buildings,; mānam vĕl and who is having the army that is spear,; parakālan and who is like yaman for other philosophies,; minnumā mazhai thavazhum mĕga vaṇṇā ŏh ŏne having form like a cloud that is cool and crawling and is with lightning!; viṇṇavar tham perumānĕ ŏh! the head of nithyasūris!; arul̤āy ẏou should show your mercy (on me)!; enṛu sonna praying so and divined; panniya very detailed; thamizh nūl thamizh ṣāsthram; mālai in the form of garland of words;; vallār thām those who can recite it,; ariya vallār they would be able to remove; pazha vinaiyai earlier karmas; thollai of eternal past; mudhal completely along with any scent of it.

Detailed WBW explanation

"minnu mā mazhai" – O One who resembles the form of a rain-laden cloud, resplendent with lightning, thunder, and casting rainbows! This verse speaks of how, like a cloud that nourishes a parched paddy field, upon hearing the desperate plea of the āzhvār who cried out "adi nāyēn ninaindhittēnē", Emperumān, with eyes full of solace, approached him and revealed Himself,

+ Read more