TNT 3.28

தோழீ! கண்ணனைத் தழுவி மனம் உருகுவேன்

2079 தென்னிலங்கையரண்சிதறிஅவுணன்மாளச்
சென்றுலகமூன்றினையும்திரிந்தோர்தேரால் *
மன்னிலங்குபாரதத்தைமாளவூர்ந்த
வரையுருவின்மாகளிற்றைத்தோழீ! * என்தன்
பொன்னிலங்குமுலைக்குவட்டில்பூட்டிக்கொண்டு
போகாமைவல்லேனாய்ப்புலவியெய்தி *
என்னிலங்கமெல்லாம்வந்துஇன்பமெய்த
எப்பொழுதும் நினைந்துருகியிருப்பன்நானே.
2079 tĕṉ ilaṅkai araṇ citaṟi avuṇaṉ māl̤ac *
cĕṉṟu ulakam mūṉṟiṉaiyum tirintu or terāl *
maṉ ilaṅku pāratattai māl̤a ūrnta *
varai uruviṉ mā kal̤iṟṟai tozhī! * ĕṉ-taṉ
pŏṉ ilaṅku mulaik kuvaṭṭil pūṭṭikkŏṇṭu *
pokāmai valleṉāyp pulavi ĕyti *
ĕṉṉil aṅkam ĕllām vantu iṉpam ĕyta *
ĕppŏzhutum niṉaintu uruki iruppaṉ nāṉe-28

Ragam

Mohana / மோஹன

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Saranagathi

Reference Scriptures

BG. 10-9

Simple Translation

2079. The daughter says, “O friend, he who destroyed the forts of southern Lankā and killed the Rakshasās, measured the earth and the sky and drove the chariot for Arjunā in the Bhārathā war is large as a mountain and strong as an elephant. I will embrace him with my gold-ornamented breasts. I won’t let him go. I will plunge into the love for him thinking always of him, melting with joy that fills my body. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தோழீ! தோழீ!; தென் இலங்கை தென்னிலங்கையிலுள்ள; அரண் சிதறி கோட்டைகளை அழித்து; சென்று அவுணன் அங்கு சென்று இராவணனையும்; மாள அழித்தார்; உலகம் மூன்றினையும் மூன்று லோகங்களையும்; திரிந்து திரிந்து அளந்தார் திருவிக்கிரமனாகயிருந்து; பாரதத்தை மாள பாரதப் போர் முடியும்படியாக; ஓர் தேரால் ஊர்ந்த ஓர் தேரை ஓட்டி; மன் இலங்கு அரசர்களை அழித்தார்; வரை உருவின் மலைபோன்ற உருவங்கொண்ட; மா களிற்றை பெரிய யானை போன்ற பெருமானை; என் தன் என்னுடைய; பொன் இலங்கு பொன் நிறம் படர்ந்த; முலைக் குவட்டில் ஸ்தனங்களான கம்பத்திலே; பூட்டிக் கொண்டு அணைத்துக்கொண்டு அவனை; போகாமை போகவிடாதபடி தடுத்து வளைக்க; வல்லேனாய் வல்லவளாகி; புலவி அவரைப் பிரிந்த துயரை; எய்தி அவர் எதிரிலேயே காட்டி; என்னில் அங்கம் என்னுடைய அவயவங்களும்; எல்லாம் வந்து எல்லாம் என்னிடமே வந்து சேர்ந்து; இன்பம் எய்த ஆனந்த மடையும் படியாக; எப்பொழுதும் எப்பொழுதும்; நினைந்து உருகி அவரையே நினைந்து உருகி; இருப்பன் நானே அழிந்து உய்வேன் நான்
thŏzhee! ŏh friend!; senṛu (ḥe who) went (there and won, as the),; araṇ forts; sidhari got destroyed; thennilakai in the beautiful lankā,; avuṇan māl̤ā and also rāvaṇan got destroyed;; ulagam mūnṛinaiyum thirundhu and who spanned all the three worlds by ḥis steps (during thrivikrama avathār),; ŏr thĕrāl ūrndha ḥe who conducted using a chariot,; bārathaththai māl̤a for everyone to be destroyed in the mahābhāratha war; man ilangu that was having bright presence of kings;; varai uruvin mā kal̤iṝai that is, emperumān who is big like an elephant in form like a mountain,; pūttik koṇdu (ī will) tie (ḥim in); en than my; pon ilangu mulaik kuvattil pillars that are the bosom that are beautiful like gold,; pŏgāmai vallĕnāy and become able to stop and prevent from going away,; pulavi eydhi and go through all the sorrows in front of ḥim which ī went through in ḥis absence,; ennil angam ellām vandhu inbam eydha for all the parts of my body to come to me and become happy,; nān ī (would); ninaindhu think about ḥim only; eppozhudhum at all times,; urugi iruppan and die, so ī can survive by escaping from sorrows of separation.

Detailed WBW explanation

Then Ilaṅgai Araṇ Sidhari – In the subsequent verses of this pāsuram, the poetess metaphorically refers to Emperumān as an elephant, describing Him with the phrase, "varai uruvin mā kaḷiṟṟai", indicating His immense strength and formidable presence akin to a mountainous elephant. Prior to this, she recounts the glorious deeds of Emperumān, employing the metaphor

+ Read more