TNT 3.25

தோழீ! என்னைக் கவர்ந்தவர் ஊர் திருவரங்கம்

2076 மின்னிலங்குதிருவுருவும்பெரியதோளும்
கரிமுனிந்தகைத்தலமும்கண்ணும்வாயும் *
தன்னலர்ந்தநறுந்துழாய்மலரின்கீழே
தாழ்ந்திலங்கும்மகரம்சேர்குழையும் காட்டி *
என்னலனும்என்நிறைவும்என்சிந்தையும்
என்வளையும்கொண்டு என்னையாளும்கொண்டு *
பொன்னலர்ந்தநறுஞ்செருந்திப்பொழிலினூடே
புனலரங்கமூரென்றுபோயினாரே.
2076 miṉ ilaṅku tiruvuruvum pĕriya tol̤um *
kari muṉinta kaittalamum kaṇṇum vāyum *
taṉ alarnta naṟun tuzhāy malariṉ kīzhe *
tāzhntu ilaṅku makaram cer kuzhaiyum kāṭṭi **
ĕṉ nalaṉum ĕṉ niṟaiyum ĕṉ cintaiyum *
ĕṉ val̤aiyum kŏṇṭu ĕṉṉai āl̤um kŏṇṭu *
pŏṉ alarnta naṟuñ cĕruntip pŏzhiliṉūṭe *
puṉal araṅkam ūr ĕṉṟu poyiṉāre-25

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

2076. Her daughter says, “The heroic lord who killed the elephant Kuvalayābeedam with his mighty arms and shines like lightning has a beautiful mouth and eyes and wears a fresh fragrant thulasi garland and emerald earrings. He took away my health, chastity, and thoughts, making my bangles loose and I became his slave. As he went through the fragrant cherundi grove blooming with golden flowers, he said his place is Srirangam surrounded with water and left. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மின் இலங்கு மின்னல்போல் ஒளியுள்ள; திரு உருவும் திரு உருவுமும்; பெரிய தோளும் பெரிய தோள்களும்; கரி குவலயாபீடமென்கிற யானையை; முனிந்த கைத் தலமும் சீறி முடித்த கைகளும்; கண்ணும் வாயும் கண்ணும் வாயும்; தன் அலர்ந்த அப்பொது அலர்ந்த; நறுந் துழாய் மணம் மிக்க துளசி; மலரின் கீழே மாலையின் கீழே; தாழ்ந்து இலங்கும் தாழ்ந்து விளங்கும்; மகரம் சேர் மகர; குழையும் குண்டலங்களோடு; காட்டி தன்னைக் காட்டி; என் நலனும் என்னுடைய அழகையும்; என் நிறையும் என் அடக்கத்தையும்; என் சிந்தையும் என் சிந்தனையையும்; என் வளையும் என் வளைகளையும்; கொண்டு கொண்டு போனதுமன்றி; என்னை ஆளும் என்னை அடிமையாக்கி; கொண்டு கொண்டு; பொன் அலர்ந்த பொன் போல் மலர்ந்த; நறுஞ்செருந்தி மணம் மிக்க புன்னை; பொழிலின் ஊடே சோலை நடுவே உள்ள; புனல் நீர்வளம் மிக்க; அரங்கம் ஊர் திருவரங்கம் தம் ஊர்; என்று போயினாரே என்று சொல்லிப் போய்விட்டார்
min ilangu thiru uruvum ḍivine body that shines and looks wonderful like lightning,; periya thŏl̤um and big divine shoulders,; kari munindha kaiththalamum and divine arms that hit with anger the elephant named kuvalayāpeetam,; kaṇṇum and divine eyes,; vāyum and divine coral-like mouth,; makaram sĕr kuzhaiyum and the ear rings; thāzhndhilangu hanging with brightness,; thannalarndha naṛunthuzhāy malarin keezhĕ under the garland of thiruththuzhāy which is more fragrant and brighter than the place it grew in,; kātti showing all these to me,; en nalanum my beauty,; en niṛaivum and my humility,; en sindhaiyum and my heart,; en val̤aiyum and the bangles in my hand,; koṇdu ḥe stole all these; not only that; ennai āl̤um koṇdu after also making me ḥis servant,; punal arangam ūrenṛu pŏyinār after saying that thiruvarangam that is rich in water resources is my place, ḥe went away,; naru serunthip pozhilinūdĕ through the fragrant garden of surapunnai; ponnalarndha that blossomed like gold.

Detailed WBW explanation

Minnilangu Thiruvuruvum – The divine form that shines bright like lightning; in earlier pāsurams such as "kār vaṇṇam thirumēni [Thirunedunthāṇḍakam – 18]" and "karumugilē oppar vaṇṇam [Thirunedunthāṇḍakam – 24]," discussions arose based on His generosity and nature of alleviating stress. Here, by invoking the imagery of lightning, it delineates His transcendence

+ Read more