TNT 3.24

O Friend! They say our Lord's city is Tiruvaraṅgam!

தோழீ! எம்பிரான் ஊர் திருவரங்கமாமே!

2075 இருகையில்சங்கிவைநில்லாஎல்லேபாவம்!
இலங்கொலிநீர்பெரும்பௌவம்மண்டியுண்ட *
பெருவயிற்றகருமுகிலேயொப்பர்வண்ணம்
பெருந்தவத்தர்அருந்தவத்துமுனிவர்சூழ *
ஒருகையில்சங்குஒருகைமற்றாழியேந்தி
உலகுண்டபெருவாயர்இங்கேவந்து * என்
பொருகயல்கண்நீரரும்பப்புலவிதந்து
புனலரங்கம்ஊரென்றுபோயினாரே.
TNT.4.24
2075 iru kaiyil caṅku-ivai nillā ĕlle pāvam! * -
ilaṅku ŏli nīrp pĕrum pauvam maṇṭi uṇṭa *
pĕru vayiṟṟa karu mukile ŏppar vaṇṇam *
pĕrun tavattar arun tavattu muṉivar cūzha **
ŏru kaiyil caṅku ŏru kai maṟṟu āzhi enti *
ulaku uṇṭa pĕru vāyar iṅke vantu * ĕṉ
pŏru kayal kaṇ nīr arumpap pulavi tantu *
puṉal araṅkam ūr ĕṉṟu poyiṉāre-24

Ragam

Varāḷi / வராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

2075. Her daughter says, “What a pity! The conch bangles on my hands have grown loose. The ocean-colored lord with a conch in one hand and in the other a discus and who swallowed the whole world came here, loved me, told me that he stays in Srirangam and went, leaving me with the sorrow of love and filling my eyes that are like fighting fish with tears. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
உலகு பிரளயகாலத்தில்; உண்ட உலகங்களை உண்ட; பெரு வாயர் பெரிய வாயையுடையவர்; இங்கே வந்து இங்கே வந்து; என் பொரு போர் செய்கின்ற; கயல் கயல் மீன்களைப் போன்ற; கண் கண்களிலிருந்து; நீர் அரும்ப நீர்த்துளிகள் துளிக்கும்படி; புலவி விரஹவேதனையை; தந்து உண்டாக்கிப் போனார்; இலங்கு ஒலி ஓசையை உடைய; பெரும் பௌவம் நீர் நிறைந்த பெருங்கடலின்; நீர் மண்டி உண்ட நீரைப் பருகின; பெரு வயிற்ற பெரும் வயிற்றையுடைய; கரு முகிலே கருத்த மேகம் போன்ற; ஒப்பர் வண்ணம்: ஒப்பற்ற நிறமுடையவரான இவர்; பெருந் தவத்தர் பரமபக்தியுடையவர்களும்; அருந் தவத்து அருந் தபஸ்விகளும்; முனிவர் சூழ முனிவர்களும் சூழ்ந்து நிற்க; ஒரு கையில் சங்கு ஒரு கையில் சங்கும்; மற்று ஒரு கை மற்றொரு கையில்; ஆழி ஏந்தி சக்கரம் ஏந்தி; புனல் நீர்வளம் உள்ள; அரங்கம் ஊர் திருவரங்கம் தம்மூர்; என்று என்று சொல்லிவிட்டு; போயினாரே போய் விட்டார் அவர் போன உடனேயே; இரு கையில் என் இரண்டு கைகளிலும்; சங்கு இவை நில்லா சங்குவளைகள் கழன்றன; எல்லே! பாவம்! என்ன பாவம் செய்தேனோ!
ulaguṇda ḥe who kept in ḥis divine stomach all the worlds during annihilation,; peruvāyar having such a huge mouth,; ingĕ vandhu came to the place ī was in,; pulavi thandhu and created sorrow such that; neer water drops; arumba sprout; poru kayal kaṇ in my eyes that are like kayal fish fighting with each other,; oppar ḥe resembles; vaṇṇam in beautiful form; karumugil the colour of rainy clouds; vayiṝa having stomach; maṇdi uṇda which after drinking water such that only sand remained; perum pauvam in the big ocean that is having; ilangu light,; oli sound, and; neer water,; peru and (the stomach of cloud) still having enough space to eat anything more;; perum thavaththar ṣrivaishṇavas having utmost devotion,; arum thavaththu and the devout ascetics; munivar who meditate,; sūzha would stand surrounding ḥim,; ĕndhi who is holding; oru kaiyil sangu pānchajanyāzhvān in one hand,; maṝoru kai āzhi and thiruvāzhiyāzhvān in the other hand; ūrenṛu said that ḥis place is; punal arangam ṣrīrangam having rich water resources,; pŏyinār and ḥe left separating from me;; irukaiyil from both my hands,; sangivai nillā bangles of conch slipped;; ellĕ pāvam ŏh what a big sin (by me) this may be (due to)!

Detailed Explanation

An Elucidation of the Pāśuram's Inner Meaning

The Āzhvār, immersed in the state of a lovelorn heroine (nāyikā), questions why she could not prevent Śrīman Nārāyaṇa from departing. If Periya Thiruvadi, the great Garudāzhvān, had come to carry Him away, she could have simply commanded him to stay. For, as the ancient scriptures declare, "yasyaithē thasya thadhDhanam"

+ Read more