
All the verses in this eighth chapter are sung in praise of Thirukannapuram Sowriraja Perumal. The Thayar here is Kannapura Nayaki. The āzhvār, having surrendered his heart to Sowriraja Perumal, sings these verses, considering the Lord as the hero and himself as the heroine. The āzhvār has a deep preference for this type of expression, known as Nayaka-Nayaki
இந்த எட்டாம் பத்திலுள்ள எல்லாப் பாடல்களும் திருக்கண்ணபுர சவுரிராஜப் பெருமாள் விஷயமாகப் பாடப்பட்டனவே. ஈண்டுள்ள தாயாரின் பெயர் கண்ணபுர நாயகி. சவுரிராஜப் பெருமாளிடம் ஆழ்வார் தம் மனத்தைப் பறிகொடுத்தவர். பெருமாளைத் தலைவனாகவும், தம்மைத் தலைவியாகவும் பாவனை செய்துகொண்டு பாடுவதில் ஆழ்வாருக்கு