MLT 37

திருமால் உகந்த ஊர் திருப்பதியே

2118 வகையறுநுண்கேள்வி வாய்வார்கள் * நாளும்
புகைவிளக்கும் பூம்புனலுமேந்தி * - திசைதிசையின்
வேதியர்கள் சென்றிறைஞ்சும்வேங்கடமே * வெண்சங்கம்
ஊதியவாய் மாலுகந்தவூர்.
2118 வகை அறு நுண் கேள்வி * வாய்வார்கள் * நாளும்
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி ** திசை திசையின்
வேதியர்கள் * சென்று இறைஞ்சும் வேங்கடமே * வெண் சங்கம்
ஊதிய வாய் மால் உகந்த ஊர் 37
2118 vakai aṟu nuṇ kel̤vi * vāyvārkal̤ * nāl̤um
pukai vil̤akkum pūm puṉalum enti ** ticai ticaiyiṉ
vetiyarkal̤ * cĕṉṟu iṟaiñcum veṅkaṭame * vĕṇ caṅkam
ūtiya vāy māl ukanta ūr -37

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2118. In the Thiruvenkatam hills, the favorite place for Thirumāl who blows a white conch, the Vediyars recite the Vedās and the learned ones proficient in the good sastras carry fragrant lamps, flowers and water, come from all directions, go and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
வகை அறு பலன் கருதி பிற தெய்வங்களை வணங்காத; நுண் கேள்வி ஸூக்ஷ்ம கேள்விஞானமுள்ளவர்களான; வாய்வார்கள் வேதியர்கள் வைதிகர்கள்; நாளும் புகை விளக்கும் தினமும் தூப தீபங்களையும்; பூம் புனலும் ஏந்தி பூவுடன் ஜலத்தையும் எடுத்துக்கொண்டு; திசைதிசையின் எல்லா திக்குகளிலிருந்தும்; சென்று திருமலைக்குச்சென்று; இறைஞ்சும் வேங்கடமே தொழும் திருமலையே; வெண் சங்கம் வெண் சங்கம்; ஊதிய வாய் ஊதிய வாயையுடைய பெருமான்; மால் உகந்த ஊர் திருவுள்ளமுவந்த திவ்யதேசமாம்
vagai aṛu cutting off other kinds, such as other deities and other means; nuṇ kĕl̤vi vāy vārgal̤ those who have subtle knowledge through hearing; vĕdhiyargal̤ brāhmaṇas; nāl̤um everyday; pugai vil̤akkum dhūpam (fragrant smoke, incense) and dhīpam (lamp); pūm punalum flower and water; ĕndhi holding; thisai thisaiyil from all directions; senṛu going to (thirumalai); iṛainjum worship; vĕnkatamĕ thiruvĕnkatam!; veṇ sangam ūdhiya vāy having divine lips which blew the white coloured conch; māl emperumān; ugandha relished; ūr living place

Detailed WBW explanation

Vagaiyaṟu Nuṇ Kēḷvi Vāyvārgaḷ – These are the learned individuals who have deeply understood the refined teachings of the Vedas, which bestow a multitude of benefits. In the Bhagavad Gītā (2.41), Lord Krishna elucidates: vyavasāyātmikā buddhir ekeha kurunandhana | bahusākhā hy anantāś ca buddhayo 'vyavasāyinām || ("O Arjuna, the intellect of those who are resolute

+ Read more

Āchārya Vyākyānam

(சிவன் -அடியேன் இடம் வரம் கேட்க வேணும் என்ற வரம் கேட்டுப் பெற்றால் போல் கள்வா எம்மையும் ஏழு உலகையும் படைத்து இத்யாதி அதே போல் நீ என்னிடம் வந்து உன்னையே கொடு என்று இரக்க வேண்டும் என்று நம்மிடம் இரக்கிறான்

இப்படி நம்மிடமும் பிச்சை எடுக்கவே இந்த திவ்ய தேச வாஸம் குபேரன் -பிச்சை -வியாஜ்யம் -அது அப்போது அவனுக்காக இது ஸர்வருக்கும் ஸர்வ காலத்துக்கும் அன்றோ )

நாம் அந்த அவதாரத்துக்கு

+ Read more