MLT 36

மாவலியிடம் மண் வேண்டிய மாயம் என்னே!

2117 முரணவலி தொலைதற்காமென்றே * முன்னம்
தரணிதனதாகத்தானே * - இரணியனைப்
புண்நிரந்தவள்ளுகிரால் பொன்னாழிக்கையால் * நீ
மண்ணிரந்துகொண்டவகை.
2117 muraṇai vali * tŏlaitaṟku ām ĕṉṟe * muṉṉam
taraṇi taṉatu ākattāṉe ** iraṇiyaṉaip
puṇ niranta val̤ ukirāl * pŏṉ āzhik kaiyāl * nī
maṇ irantu kŏṇṭa vakai? -36

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2117. With a golden discus in your hand you fought with Hiranyan and split open his chest, and you asked for three feet of land from Mahābali at his sacrifice and measured the world and the sky. Didn’t you do this because you wanted to remove the strength of your enemy kings?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன்னம் முற்காலத்தில்; தரணி தனது பூமியெல்லாம் தன்னுடையதென்று; ஆகத்தானே அஹங்காரங்கொண்டிருந்த; இரணியனைப் இரணியனை; வள் உகிரால் கூர்மையான நகங்களால்; புண் நிரந்த புண்படும்படி பிளந்ததும்; பொன் ஆழிக் கையால் அழகிய சக்கரத்தையுடய கையால்; நீ மண் இரந்து நீ பூமியை யாசித்து; கொண்ட வகை பெற்றதும்; முரணை வலி எங்களைப் போன்றவர்களின் அஹங்கார; தொலைதற்கு ஆம் மமகாரங்களை போக்கடிக்கவே; என்றே அன்றோ
munnam in earlier times itself; dharaṇi thanadhu āgaththānĕ one who had presumed that the earth is his; iraṇiyanai hiraṇya kashyap; puṇ nirandha to cause hurt by breaking; val̤ ugirāl with sharp nails; pon being resplendent; āzhi kaiyāl with the divine hand holding chakkaram (divine disc); you; maṇ irandhu koṇda vagai the way you begged for and obtained earth; muraṇai vali tholaidhaṛkām enṛĕ was it not to remove the ahankāram (egotism) and mamakāram (possessiveness) [of samsāris such as ourselves]!

Detailed WBW explanation

muraṇai vali tolaidhaṟkām enṟē – In Śrī Rāmāyaṇam Yuddha Kāṇḍam 36-11, it is stated, “dvaidhābhajyēyamapi na namēyam tu kaśyachit” (even if I am cut into two, I will not worship anyone). To transform such individuals, devoid of humility, exemplified by Rāvaṇa in the aforementioned śloka, into your devotees by eradicating their egotism, you eagerly sought them out.

+ Read more