Synonyms

Jump to facet filters

வேறு அலாமை

வேறு ஆகாதவாறு

அளந்து வேறு

அளந்தவன் வேறு

வேறு ஆனார்

சத்ருக்களான துரியோதநாதிகள்

வேறு ஆய்

பிரம்மாவும் சிவனும் வேறு வேறு ஆத்மாக்களாக

வேறு இசைந்த

வேறாக அழிக்கத் தகுந்த

வேறு ஓர் கலத்து இட்டு

வேறொரு பாத்திரத்திலே இட்டு

இதே வேறு

இந்த விஷயத்தை

உயிர் வேறு இன்றி

ஆத்ம பேதம் இன்றி

வேறு இன்றி

வேறுபாடின்றி

வேறு இல்லாமை

வேறு இல்லை என

வேறு இல்லை

வேறு புகலிடமும் இல்லை

வேறு உடையை?

தனி உடைமை உண்டா?

வேறு ஒருவரோடு

வேறு ஒருவரோடு

வேறு கதி

புகலிடமாகும் வேறு கதி இல்லை

வேறு கொண்டு

தனியாக அழைத்து

வேறு செய்து

பொருத்தி

வேறுவேறு தன்மையாய்

பல்வேறு தன்மையுடன்

வேறு நல்

வேறு நல்ல

வேறு நிற்றி

நீ வேறாகவும் நிற்கிறாய்

பல் வேறு

பல வேறு

Hierarchy +

Divya Desam +