The Holy Feet of Rāmāṉuja are My Sole Refuge
இராமானுசன் திருவடிகளே எனக்குக் கதி
3905 செய்யும்பசுந்துளவத்தொழில்மாலையும் * செந்தமிழில்
பெய்யும் மறைத்தமிழ்மாலையும் * பேராதசீரரங்கத்து
ஐயன்கழற்கணியும்பரன்தாளன்றி ஆதரியா
மெய்யன் * இராமானுசன்சரணேகதிவேறெனக்கே.
Your browser does not support the audio element.
audio