TNT 1.2

The Form of Our Master is the Form of a Raincloud

எம் அடிகளின் உருவம் மேகத்தின் உருவம்

2053 பாருருவில்நீரெரிகால்விசும்புமாகிப்

பல்வேறுசமயமுமாய்ப்பரந்துநின்ற *

ஏருருவில்மூவருமேயென்னநின்ற

இமையவர்தந்திருவுருவேறெண்ணும்போது *

ஓருருவம்பொன்னுருவம்ஒன்றுசெந்தீ

ஒன்றுமாகடலுருவம்ஒத்துநின்ற *

மூவுருவும்கண்டபோதுஒன்றாம்சோதி

முகிலுருவம்எம்மடிகளுருவந்தானே.

Text size