Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அலை முந்நீர்
அலையையுடைய கடலின் —
PT 11.6.9
ஒலி முந்நீர்
ஒலிமிக்க கடல்சூழ்ந்த —
TVM 3.1.11
ஓங்கு முந்நீர்
கொந்தளிக்கும் கடலில் —
TM 11
ஓங்கு முந்நீர்
உயர்ந்த கடல் சூழ்ந்த —
TVT 59
ஓர் முந்தை
ஓர் ஒப்பற்ற பழமையான —
TVM 5.7.7
முந்நீர் கரைக்கே
கூடின கடற்கரையிலே —
PT 9.3.2
கல்லின் முந்நீர்
மலைகளால் கடலில் —
PT 10.3.6
பலம் முந்து சீரில்
பலம் முற்பட்டிருக்கிற நற்குணங்களில் —
TVM 2.8.4
முந்திச் சென்று
முன்னே சென்று —
PT 7.4.5
முந்நீர் செறித்திட்டு
கடலில் அணைகட்டி —
PT 10.6.8
முந்நீர் ஞாலம்
கடல் சூழ்ந்த இவ்வுலகை —
TVM 3.2.1
முந்நீர் தட்டு
கடலை அடைத்து —
PT 4.8.4
தந்தைக்கும் முந்தை
முதல் தந்தையான எங்கள் குலநாதன் —
TVM 3.3.2
துரந்து முந்நீர்
கடலை வற்றசெய்து —
PT 3.2.6
துள்ளும் முந்நீர்
அலைகளுள்ள கடலும் —
PT 9.5.1
முந்தி நிற்றிர்
வந்து நிற்கிறீர் —
PT 4.9.9
முந்து நூலும்
வேதங்களையும் —
PT 6.5.7
முந்துற்ற நெஞ்சே!
கொண்டுள்ள மனமே! —
PTA 1
வளம் படு முந்நீர்
ரத்னம் முதலிய கடலால் சூழப்பட்ட —
PT 2.7.2
முந்நீர பெரும் பதிவாய்
கடல்களினால் சூழ்ந்த —
TVT 92
Next
Hierarchy +
Divya Desam +