O Beautiful One! On What Day Will I Unite with You?
அழகா! யான் உன்னை எந்நாள் கூடுவேனா ?
3024 முந்நீர்ஞாலம்படைத்த எம்முகில்வண்ணனே! *
அந்நாள்நீதந்த ஆக்கையின்வழியுழல்வேன் *
வெந்நாள்நோய்வீய வினைகளைவேரறப்பாய்ந்து *
எந்நாள்யானுன்னை இனிவந்துகூடுவனே? (2)
Your browser does not support the audio element.
audio