Recite the Glory of Tirumāl: Liberation is Assured.
திருமால் புகழையே ஓதுக: மோட்சம் உண்டு
2983 புலனைந்துமேயும் பொறியைந்தும்நீக்கி *
நலமந்தமில்லது ஓர்நாடுபுகுவீர் *
அலமந்துவீய அசுரரைச் செற்றான் *
பலமுந்துசீரில் படிமினோவாதே.
Your browser does not support the audio element.
audio