Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அடல் மழு
போரில் மழுவை —
PT 5.7.6
நீள் மழு ஆளி
நீண்ட மழு உடைய ருத்ரன் —
TVM 9.3.10
மழுவு இயல் படை
கோடாலியை இயல்பாக —
PT 8.7.6
மழுவாள் ஏந்தி
கோடரியை ஏந்திய பரசுராமனுடைய —
PMT 10.3
மழு ஏந்தி
கோடாலியை ஏந்தி —
PT 5.3.1
மழு ஏந்தி
கோடாலியை ஏந்திய பரசுராமனாகவும் —
TNT 1.7
ஒண் மழு
அழகிய மழுவை —
PT 9.10.4
ஒண் மழுவும்
ஒளியுள்ள மழுவும் —
MUT 63
ஒரு கூர் மழுவால்
கூர்மையான ஒரு மழுவாலே —
RNA 56
மழுவில் துணிய
மழுவாலே அழியவும் —
PT 3.2.5
நீள் மழுவா!
நீண்ட மழுவை உடையவனே! —
TVM 6.2.10
படை மழுப் பற்றிய
கோடாலியை ஏந்திய —
PT 10.9.7
மழு
மழு மற்றும் —
PAT 1.1.5
மழு
மழு என்னும் ஆயுதத்தை —
PAT 5.4.6
மழு
கோடாலியை எடுத்து —
PT 10.9.6
மழுக்கொண்டு
கோடாலியை —
PT 7.6.2
மழுங்காத வை
மழுங்காத கூர்மையான —
TVM 3.1.9
மழுங்காத
குற்றமில்லாத —
TVM 3.1.9
மழுங்காதே?
மழுங்காதோ? —
TVM 3.1.8
மழுவால்
பரசு என்னும் மழுவால் —
PT 10.6.6
Next
Hierarchy +
Divya Desam +