TVM 6.2.10

O Kaṇṇa! Because of You, We Always Suffer!

கண்ணா! உன்னால் எங்களுக்கு எப்பொழுதும் துன்பம்தான்

3363 நின்றிலங்குமுடியினாய்! இருபத்தோர்காலரசுகளைகட்ட *

வென்றிநீள்மழுவா! வியன்ஞாலம்முன்படைத்தாய் *

இன்றிவ்வாயர்குலத்தைவீடுய்யத்தோன்றிய கருமாணிக்கச்சுடர்! *

நின்றன்னால்நலிவேபடுவோம்என்றும் ஆய்ச்சியோமே.

Text size