RNA 56

I Have Attained Rāmāṉuja: I Will Not Think of Anything Else

இராமானுசனை அடைந்தேன்: இனி மற்றொன்றை நினையேன்

3948 கோக்குலமன்னரை மூவெழுகால் * ஒருகூர்மழுவால்

போக்கியதேவனைப் போற்றும்புனிதன் * புவனமெங்கும்

ஆக்கியகீர்த்தியிராமானுசனையடைந்தபின் என்

வாக்குஉரையாது * என்மனம்நினையாதுஇனி மற்றொன்றையே.

Text size