TVM 9.3.10

O Nārāyaṇa! How Shall I Praise Your Noble Character?

நாராயணா! உன் சீலத்தை எப்படிப் புகழ்வேன்?

3704 தாளதாமரையான் உனதுந்தியான் *

வாள்கொள்நீள்மழுவாளி உன்னாகத்தான் *

ஆளராய்த்தொழுவாரும் அமரர்கள் *

நாளும்என்புகழ்கோ உனசீலமே.

Text size