TNT 1.7

Everyone Worships at Tirukkōvalūr

திருக்கோவலூரை யாவருமே தொழுகின்றனர்

2058 வற்புடையவரைநெடுந்தோள்மன்னர்மாள

வடிவாயமழுவேந்திஉலகமாண்டு *

வெற்புடையநெடுங்கடலுள்தனிவேலுய்த்த

வேள்முதலாவென்றானூர், விந்தம்மேய *

கற்புடையமடக்கன்னிகாவல்பூண்ட

கடிபொழில்சூழ்நெடுமறுகில்கமலவேலி *

பொற்புடையமலையரையன்பணியநின்ற

பூங்கோவலூர்த் தொழுதும்போதுநெஞ்சே!

Text size