Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
மலங்க அடித்து
நிலைகுலையச் செய்து —
PTA 65
வரை ஆகம் மலங்க
மலைபோன்ற மார்பு துடிக்க —
PT 8.5.7
இலங்கை மலங்க
இலங்கைஅழிந்திட —
PAT 2.1.10
இலங்கை மலங்க
இலங்கை கலங்கும்படி —
PT 9.4.5
இலங்கை மலங்க
இலங்கை கலங்க —
PT 10.6.8
உயிர் மலங்க
உயிர் போகும்படி உனக்கு —
PT 5.8.3
உள்ளம் மலங்க
உள்ளம் கலங்க —
TVM 2.4.4
மலங்க எரித்து
கலங்கடித்து எரித்து —
PT 10.2.6
மலங்கச் சென்று
துயரப்படும்படி சென்று —
PT 7.3.4
மலங்கு பாய்
மீன்கள் துள்ளி ஓடும் —
PT 5.9.6
முன் மலங்க
கலங்க வைத்து அனுமனைக் கொண்டு —
TNT 2.20
மலங்க
பசுக்களின் கூட்டம் கலங்கும்படி —
PT 3.3.6
மலங்க
பாழாகும்படி —
PT 5.7.8
மலங்க
துயரப்படும்படி —
PT 6.4.6
மலங்க
கலங்கப் பண்ணின —
PT 9.5.10
மலங்கு விலங்கு
மீன்கள் தடுமாறும்படியான —
PT 8.8.2
மலங்கும்
பலவகைப்பட்ட —
PT 6.4.5
மலங்குவித்த
கலங்கப் பண்ணினவனும் —
PT 8.5.5
Hierarchy +
Divya Desam +