I Will Listen Only to the Words of the Lord of Pullāṇi
புல்லாணிப் பெருமான் பேச்சையே கேட்பேன்
1782 வில்லால்இலங்கைமலங்கச் சரம்துரந்த *
வல்லாளன்பின்போன நெஞ்சம்வருமளவும் *
எல்லாரும்என்தன்னை ஏசிலும்பேசிடினும் *
புல்லாணியெம்பெருமான் பொய்கேட்டிருந்தேனே.
Your browser does not support the audio element.
audio