Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
நான்முகத்து அயன்
நான்முக பிரம்மா —
TCV 51
நான்முகன் அரனொடு
பிரமன் ருத்திரர்களொடு —
TVM 10.1.3
அரன் நான்முகன்
சிவனும் பிரமனும் —
TVM 7.6.2
நல் அரன் நான்முகனுக்கு
சிவனுக்கும் பிரமனுக்கும் —
PT 2.9.1
நான்முகனும் ஈசனும் ஆய்
பிரமனும் சிவனும் —
PT 1.7.8
நான்முகனும் இந்திரனும்
பிரமனும் இந்திரனும் —
TVM 1.9.10
ஈசனும் நான்முகனும்
ருத்ரன் பிரமன் —
NMT 82
உந்தி மேல் நான்முகனை
நாபியிலே பிரமனை —
PT 5.4.1
நான்முகக் கடவுளே!
பிரமனுக்கு அந்தர்யாமியே! —
TVM 7.2.10
நான்முக கடவுள்
நான்முக கடவுளான பிரமன் —
TVM 3.4.8
நான்முகன் தன்னொடு
பிரமனோடு —
TVM 4.10.1
தெய்வ நான்முக
தெய்வமான பிரமன் என்னும் —
TS 4
நான்முக
நாலு முகங்களையுடைய —
TS 7
நான்முகத்தோன்
பிரமனின் —
MUT 77
நான்முகனாய்
நான்முகனாயும் —
PAT 4.9.5
நான்முகனார் பெற்ற
பிரமனாலே படைக்கப்பட்ட —
TVM 7.5.1
நான்முகனால்
பிரமனிடத்திலிருந்து —
NMT 19
நான்முகனில்
பிரமனைக் காட்டிலும் —
PT 9.10.9
நான்முகனுக்கு
பிரம்மாவுக்கு —
PAT 1.5.3
நான்முகனுக்கு
அப்பிரமனுக்கு —
நான்முகன் திருவந்தாதி தனியன்கள் / Nānmuhan Thiruvandāthi taṉiyaṉkal̤
Next
Hierarchy +
Divya Desam +