TVM 4.10.1

"While the Primal Lord Exists, You Seek Other Deities!"

ஆதிப்பிரான் இருக்க, பிற தெய்வங்களைத் தேடுகிறீர்களே!

3222 ஒன்றுந்தேவுமுலகுமுயிரும்மற்றும் யாதுமில்லா

அன்று * நான்முகன்தன்னொடு தேவருலகோடுஉயிர்படைத்தான் *

குன்றம்போல்மணிமாடநீடு திருக்குருகூரதனுள் *

நின்றவாதிப்பிரான்நிற்க மற்றைத்தெய்வம்நாடுதிரே? (2)

Text size