The Lord on the Serpent Couch is He Who Graces Those Who Approach Him Through Wisdom.
ஞானத்தால் சேர்வார்க்கு அருள் செய்பவன் பாம்பணையான்
3821 நாகத்தணையானை நாள்தோறும்ஞானத்தால் *
ஆகத்தணைப்பார்க்கு அருள்செய்யும்அம்மானை *
மாகத்திளமதியம் சேரும்சடையானை *
பாகத்துவைத்தான்தன் பாதம்பணிந்தேனே.