O Nectar! For How Many Days Must I Wait?
அமுதே! நான் எவ்வளவு நாள்தான் காத்திருப்பேன்?
3315 சூழ்கண்டாய்என்தொல்லைவினையையறுத்து உன்னடிசேரும்
ஊழ்கண்டிருந்தே * தூராக்குழிதூர்த்து எனைநாள கன்றிருப்பன்? *
வாழ்தொல்புகழார்குடந்தைக்கிடந்தாய்! வானோர் கோமானே! *
யாழினிசையே! அமுதே! அறிவின்பயனே அரியேறே!