Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அச் சுவை
அமிருதத்தின் ருசியையுடைய —
TVM 3.4.5
அறு சுவை அடிசில்
அறு சுவை அடிசில் —
TVM 3.4.5
அமர் சுவை
சப்தார்த்த சாரத்துடன் சுவைமிக்க —
TVM 1.3.11
அம் சுவை
இனிய சுவையுள்ள —
PT 2.3.3
அறு சுவை
இனிப்பு காரம் கசப்பு புளிப்பு துவர்ப்பு உப்பு —
TEK 1
அவை சுவைத்து
அநுபவித்து —
TVM 3.2.6
இன் சுவையே!
சுவை போன்றவனே! —
TVM 8.1.7
இன் சுவை
இனிமையாக இருக்கும் —
NAT 2.7
பொதி இன் சுவை
சுவை அதிசயமாக இருக்கும் —
PT 7.10.1
இன் சுவை மடவாரை
அன்பு மாதரை —
TVM 4.1.2
சுவை தந்திட்டு ஒழிவு இலன்
இனிய சுவையையும் தருகிறான் —
TVM 1.9.3
உடனே சுவைத்தான்
உண்ட பெருமானுடைய —
PT 3.8.6
நஞ்சு சுவைத்து உண்ட
விஷப்பாலைப் பருகி உண்ட —
PT 7.10.8
சுவைத்து உண்டிட்டு
சுவைத்து அருந்தி ஒன்றும் அறியாது —
PAT 1.2.5
சுவைத்து உண்ணும்
ருசித்து உண்ணும் —
PAT 1.2.1
சுவை ஒலி உறல்
ரஸம் சப்தம் ஸ்பர்சம் —
TVM 3.6.6
சுவை ஊறு ஒலி நாற்றமும்
ரஸம் ஸ்பர்சம் சப்தம் கந்தம் —
PT 2.9.1
சுவை ஊறு
ரஸம் ஸ்பர்சம் —
PT 11.8.1
சுவை ஒளி ஊறு
ரஸம் ரூபம் ஸ்பர்சம் —
TVM 7.8.9
சுவை கொண்டு மகிழ்ந்து
இசைச் சுவையை ரசித்து மகிழ்ந்து —
PAT 3.6.7
Next
Hierarchy +
Divya Desam +